jaga flash news

Tuesday, 21 January 2025

உப ஜெய ஸ்தானங்கள்

உப ஜெய ஸ்தானங்கள் என்பது, வெற்றிக்கு உதவும் பாவங்கள் அல்லது இடங்கள். ஜாதகத்தில் மூன்றாம் இடம், ஆறாம் இடம், பத்தாமிடம், பதினொன்றாம் இடம் ஆகியவை உப ஜெய ஸ்தானங்கள் ஆகும்

No comments:

Post a Comment