jaga flash news

Sunday, 23 September 2012

7ல் கேது, 5 ஆம் இடத்தில்ராகு கேது


·         7ல் கேது இருந்தால் திருமணம் நடக்காது என சொல்கிறார்களே என கேட்டார் ஒருவர்..கேது துறவி கிரகம்...அது திருமண ஸ்தானத்தில் இருந்தால் திருமணத்தில் ஆர்வம் உண்டாகாது திருமணத்தின் மீது பயம் ,குழப்பம்,சந்தேகம் உண்டாகி தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள் என்பதும் உண்மை..கேதுவுடன் வேறு கிரகம் இருந்தால் குருவோ,சுக்கிரனோ பார்த்தால் திருமணம் 30 வயதளவில் நடக்கும்..ஒரு குழந்தையும் பிறக்கும் !
·         5 ஆம் இடத்தில் இருக்கும் ராகு கேது புத்திர ஸ்தானத்தை பாதிக்கிறார்..இதனாலும் பெண் வீட்டார் பெண் கொடுக்க முன்வருவதில்லை..குழந்தை பாக்யம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் தான் காரணம்..5ல் கேது இருந்தால் பிள்ளை இல்லை என சொல்லிவிட முடியாது குரு,சுக்கிரன் கெட்டுப்போகாமல் இருந்தால் 5 ஆம் இடத்துக்கு சுபர் பார்வை இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்யம் உண்டு

No comments:

Post a Comment