jaga flash news

Thursday, 18 December 2014

வரக்கூடிய மனைவி பேரழகு மிக்கவளா?

இலக்கினத்தில் வளர்பிறைச் சந்திரன் இருந்து, அவரை மற்றொரு நல்லக்கிரகமான சுக்கிரன் காண, ஜாதகருக்கு வரக்கூடிய மனைவி பேரழகு மிக்கவளாக இருப்பாள். அதுவும், அந்த லக்கினம் பெண் லக்கினமாக இருந்தால் அவள் பேரழகு மிக்கவளாக இருப்பாள். இவர்கள் இருவரும் ஆறாமதிபதியின் சாரம் அல்லது தொடர்பு பெற்றால், அழகோடு நோயும் இலவச இணைப்பாகப் பெற்றுக்கொள்ளலாம். இவர்கள் எட்டுக்குடையவரின் சாரம் அல்லது தொடர்பு பெற்றால் அழகியாகவும் குறுகுகிய எண்ணம் கொண்டு குதர்க்கமாக பேசுபவளாகவும் இருப்பாள். அவர்களே, பன்னிரண்டுக்குடையவரின் சாரமோ, தொடர்போ பெற்றால், அழகுடன் செலவாளியானவள் மனைவியாக வருவாள்.
இலக்கினத்திற்கு ஏழாமிடத்தின் அதிபதி நல்லக்கிரகமாக இருந்து, அவரே நவாம்சத்திலும் நல்லகிரகங்களுடன் கூடியிருந்தால், ஜாதகர்க்கு வரக்கூடிய மனைவி அல்லது வாழ்க்கைத்துணை அழகுமிக்கவராக இருப்பார்.
உங்களின் ஜாதகத்தில் ஏழாமதிபதி குரு என்கிற வியாழன் சாரமோ, தொடர்போ பெற்றால், தங்கள் இல்லத்தரசி புனிதவதியாக இருப்பாள், அதேபோல் கணவனாக இருந்தால், “பிறர்மனையை ஏறெடுத்தும் பாராதவனாக”

No comments:

Post a Comment