jaga flash news

Thursday, 4 December 2014

திருமண பொருத்தம் பார்க்கும்போது

பொருத்தம் பார்க்கும்போது லக்னத்துக்கு 7 ஆம் அதிபதி ராசிக்கு 7 ஆம் அதிபதி கெடாத ஜாதகங்களை இணைத்தால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்.7 ஆம் அதிபதி 8ல் இருந்தால் எதுவும் எட்டாது 10ல் இருந்தால் எதுவும் பத்தாது....6ல் இருந்தால் மனம் ஆறாது அதாவது சந்தேகம் சந்தோசத்தை கெடுக்கும்!!

No comments:

Post a Comment