jaga flash news

Sunday, 6 December 2015

பிரச்சனை....

இன்றைய வாழ்க்கை.....
கல்யாணம் ஆகலைன்னு ஒரு பிரச்சனை....
ஆனவனுக்கு...வேறு பிரச்சனை....
அப்பா இல்லாத...அம்மாவால்.. பிரச்சனை....
அம்மா இல்லாத...அப்பாவாலும் பிரச்சனை...
இரண்டு பேரும் இருந்தா...பொண்டாட்டியால பிரச்சனை...
தனிக்குடித்தனம் போனா....வருமானம் பிரச்சனை....
வருமானம் இருந்தாலும்..EGO... பிரச்சனை....
பிள்ளைகள்....பிறந்தால்....சந்தோஷம்தான்...!!...
ஆனால்...சமாளிப்பது பிரச்சனை....
ஸ்ஸ்ஸ்ப்பா....எல்லாத்தயும் சமாளிச்சு முடிச்சா....
மருமகள், மாப்பிள்ளை.. பிரச்சனை....
இறுதியில்.....ஆண்டவன் திருவடி.....
அதுவே....அமைதியோ....அமைதி...!!..!!...

3 comments:

  1. அய்யா.. வெ.சாமி அவர்களே! இது தான் உண்மையான உண்மை. Paucity.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete