jaga flash news

Wednesday, 23 December 2015

கோலமிடும் முன்

கோலமிடும் முன் கவனிக்கவேண்டியவை
வீட்டு வாசலில் சூரிய உதயத்திற்கு முன் சாணம் தெளித்து கூட்டி கோலமிடவேண்டும். கணவன் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன் இடவேண்டும். வீட்டு வெளி முற்றம்,பூஜை அறை, சமையல் அறை மற்றும் துளசி மாடம் முதலிய இடங்களில் கோலமிடவேண்டும். சுப காரியங்களுக்கு ஒற்றை கோடு கோலம் போடக்கூடாது. அசுப காரியங்களுக்கு இரட்டை கோடு கோலம் போடக் கூடாது. வேலையாட்களை கொண்டு கோலம் போடக்கூடாது.
அரிசி மாவினால் கோலமிட்டாள் லட்சுமிகரம் தாண்டவமாடும். அதிலும் நடுவே காவி நிறம் இட்டு கோலம் போட்டால் தாயாருடன் பகவானும் வீட்டில் வாசம் செய்வார்.

No comments:

Post a Comment