jaga flash news

Wednesday 23 December 2015

கனவுகள் ஏன் வருகிறது ?

கனவுகள் ஏன் வருகிறது ?
அதற்கு இரு காரணங்கள்
உண்டு.
1. நாம் தூங்கும் போது
நமது புருவ மத்தியில்
உள்ள “அஞ்னா” சக்கரதின்
திரையை விலக்கி நமது
சூட்சம உயிர் ஆற்றல்
வெளியே சென்று உலா
வருவது தான் கனவு.
அதில் நாம், காலத்தில் முன்
நோக்கி அல்லது பின்
நோக்கி சென்று
வரமுடியும்.
உதாரணத்திற்கு நடந்து
முடிந்த ஒரு விஷயம்,
ஆனால் அதில் நமக்கு ஆழ்
மனதில் புரியாத சில
விஷயங்கள் கேள்வி
குறியாக இருக்கும்
போது, இந்தகைய கனவு
உலா சென்று வரும் போது
சிலருக்கு விடை
கிடைக்கும்.
எல்லோராலும் விடை
கண்டாலும் அதை மொழி
பெயர்க்க முடியாது
அல்லது தெரியாது. அதே
போல்தான் நடக்கவிருக்கும்
விஷயங்களும். அதனால்
அவரவர் சென்று வந்த
நிலைக்கேற்ப ( அதிர்வு
(Different vibrational plane of astral
travel ) உலகம்) அதை பொருள்
கொள்ள வேண்டும். இருவர்
கண்ட ஒரே கனவுக்கும்
பதில்(துல்லிய அல்லது
சூட்சம பதில்) வேறு
வேறாகத்தான் இருக்கும்.
ஆனால் எல்லா
கனவுகளுக்கும்
பொதுவான சில
பலன்களும் உண்டு.
2. தூக்கத்திற்கு ஆரம்பித்த
சற்று பின், எழுவத்திற்கு
முன்னும் மனம் அல்ஃபா
நிலையில் இருக்கும். மிக
அதிக விழிப்பு உணர்வு
நிலை அந்த நிலையில்
நமது சமிப்த்திய சில
பிரச்சனைகள் அல்லது
அருகில் இருந்து யாரவது
பேசுவது ஆழ் மனதிற்கு
சென்று மேல் மனதிற்கு
திரும்பி வருவதும் கனவு
போல் இருக்கும்.
இரண்டுக்கும் நிறைய
வித்தியாசம் உண்டு

1 comment: