jaga flash news

Thursday 28 April 2016

மாமிசத்தை உண்பவன் அறிவீனன்

ஒரு நாடோ அல்லது வீடோ அதன் பசுக்களின் எண்ணிக்கையை வைத்தே பண்டைய காலங்களில் செல்வம் நிறைந்ததாக கருதப்படும். நாட்டில் எத்தனை கால்நடைகள் உள்ளனவோ அந்நாடு அவ்வளவு வளம்மிக்கதாக கருதப்பட்டது. சங்ககாலங்களில் பெரும்பாலான யயுத்தங்கள் கால்நடைகளை கவர்ந்ததால் உருவானவையே. பசுக்களே செல்வம் ஆகையால், அவை தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டன. கால்நடைகளை அழிப்பது நாட்டின் செல்வத்தை அழிப்பதாகும். 
தெய்வப்புலவர் வள்ளுவர் "புல்லால் மறுத்தல்" என்னும்அதிகாரத்தில் "நிறைவான அறிவை உடையோர் பிறஉயிரின் உடலை உண்ணமாட்டார்" என்று அருளுகிறார். அதாவது மாமிசத்தை உண்பவன் அறிவீனன், புத்தி அட்டறவன், அறிவிலி என்பது பொருள்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மாமிசத்தை உண்பவன் அறிவீனன் மட்டுமல்ல, முரடனாகவும், மிருகமாகவும் நடந்து கொள்கிறான். ஆகவே எங்குபார்த்தாலும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மதவெறி, இனவெறி என்ற அவலநிலையில் இந்தச் சமுதாயமே சீர்குலைந்து காணப்படுகிறது. மனிதர்களின் மனதில், மென்மை இல்லை,கருணை குறைந்துவிட்டது, இரக்கமற்ற நெஞ்சங்களாக நெஞ்சை நிமிர்த்திச் செல்கிறார்கள்.இதன் அடிப்படைக் காரணமே, மாமிசம் சேர்ப்பதுதான்.

    ReplyDelete