jaga flash news

Saturday, 17 October 2020

குஞ்சிதபாதம்

பெரியவா சரணம் !!

குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது.  குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும்.
குஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

குருசரணம் நினைப்போம்;
குருசரணம் துதிப்போம்! 
குருசரணமே பற்றி நிற்போம் நாளும்!

காமகோடி தரிசனம்

காணக்காணப் புண்ணியம்.

No comments:

Post a Comment