ஆட்டோக்களில் ஏன் 4 சக்கரங்கள் இல்லை? இதற்கு என்ன காரணம் தெரியுமா?
ஆட்டோக்களில் ஏன் 4 சக்கரங்கள் இல்லை? இதற்கு என்ன காரணம் தெரியுமா?
கூட்டம் அதிகமான நெரிசலான பகுதிகளில் கார், பஸ் போன்ற வாகனங்களை விடவும் ஆட்டோக்கள் எளிதாக சென்று விடும்.
இந்தியாவில் ஆட்டோக்களை கணிசமான அளவு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் ஆட்டோக்களை கணிசமான அளவு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்
குறைந்த செலவில், பெரும்பாலான இடங்களில் ஆட்டோ பயன்பாட்டிற்கு உள்ளதால் ஆட்டோ பயணம் பொதுமக்களை கவர்ந்துள்ளது.
குறைந்த செலவில், பெரும்பாலான இடங்களில் ஆட்டோ பயன்பாட்டிற்கு உள்ளதால் ஆட்டோ பயணம் பொதுமக்களை கவர்ந்துள்ளது
பஸ், இரயில் போன்ற பொது போக்குவரத்து மற்றும் தனி நபர் வாகன பயன்பாடுகள் அதிகரித்தாலும் அதே அளவு ஆட்டோக்களும் எண்ணிக்கையில் உயர்ந்துள்ளன.
மற்ற கார்கள், வாகனங்களைப் போன்று ஆட்டோவுக்கு ஏன் 4 சக்கரங்கள் இல்லை? 3 சக்கரங்கள் மட்டுமே ஏன் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான காரணம் தெரியுமா?
நான்கு சக்கரங்களை விட மூன்று சக்கரங்கள் கொண்ட வாகனத்தை வடிவமைத்தால் செலவு குறையும்.
4 சக்கரங்களை விட 3 சக்கர வாகனம் அளவில் சிறியதாக இருக்கும் என்பதால் குறுகலான பகுதிகளிலும் வளைந்து சென்று விடும். மேலும் எளிதாகவும் பார்க்கிங் செய்து விடலாம்.
கூட்டம் அதிகமான நெரிசலான பகுதிகளில் கார், பஸ் போன்ற வாகனங்களை விடவும் ஆட்டோக்கள் எளிதாக சென்று விடும். இதற்கு அந்த 3 சக்கர அமைப்புதான் முக்கிய காரணம்.
கூட்டம் அதிகமான நெரிசலான பகுதிகளில் கார், பஸ் போன்ற வாகனங்களை விடவும் ஆட்டோக்கள் எளிதாக சென்று விடும். இதற்கு அந்த 3 சக்கர அமைப்புதான் முக்கிய காரணம்.
அளவில் சிறியதாக இருப்பதால் ஆட்டோ எஞ்சின்களை இயக்க மற்ற வாகனங்களை விட குறைவான எரிபொருள் போதுமானது.
மூன்று சக்கர வாகனம் பொதுவாக பயணிகள் அல்லது பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அனைத்து வகையான போக்குவரத்திலும் வாகனத்தை விரைவாக முன்னோக்கி நகர்த்த முடியும்.
ஆட்டோக்கள் முக்கியமாக சாமானியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே குறைந்த செலவையும் அதிக லாபத்தையும் பெறுவதே இதன் நோக்கம். இந்த அடிப்பைடயில்தான் ஆட்டோக்கள் 3 சக்கரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment