ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 22-வது நட்சத்திரம் வைநாசிக நட்சத்திரம் எனப்படும். வைநாசிகம் என்றால் 23 என்று பொருள்.
வைநாசிக நட்சத்திரம் பற்றிய சில தகவல்கள்:
ஜோதிட சாஸ்திரத்தில் அபிஜித் நட்சத்திரத்தையும் சேர்த்து 28 நட்சத்திரங்கள் கையாளப்பட்டன.
உத்திராட நட்சத்திரத்தின் 4-வது பாதமும் திருவோண நட்சத்திரத்தின் 1-வது பாதத்தில் உள்ள ஆரம்ப பங்கும் சேர்ந்து அபிஜித் நட்சத்திரத்தின் பங்காகும்.
நமஸ்காரம் அய்யா. தங்கள் முகநூலில் ஆகுலம் பற்றி கேட்டேன். அதற்கான பதிலை அடியேன் அறியப்படவில்லை. எனவே...
ReplyDeleteஆகுலம் என்பது... ஆண்டு கடைசி நாட்களில் 10 - நாட்களும், மாதக் கடைசியில் 3- நாட்களும், நட்சத்திர முடிவில் 48-நிமிடங்களும் சபகாரியங்களுக்கு ஆகாதவையே ஆகுலம் என்பது ஆகும்.
வைநாசிக நட்சத்திரம் பதிவு அருமை அய்யா.
ReplyDelete