சபரியின் கதை
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் முழு நம்பிக்கை வைத்து, காலக்கெடுவைப் பற்றித் துளியும் சிந்திக்காமல் குரு உபதேசித்த 'ராம' மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஜபித்த 'சபரி' என்னும் பெண்மணி போற்றுதலுக்குரியவள். எட்டு வயதுச் சிறுமியான சபரிக்குத் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. வேடுவப் பெண்ணான காட்டுவாசி சபரியின் தந்தை மற்றும் காட்டுவாசிகள் புடைசூழ சபரியின் வீட்டில் விருந்து அமர்க்களப்பட்டது.
விருந்துக்காகக் கொண்டுவரப்பட்ட ஆயிரம் ஆடுகளைக் கண்டு அதிர்ந்து போனாள் சபரி. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியின் உள்ளத்தில் கருணை ஊற்றெடுத்தது. ஆடுகளை வெட்டி விருந்துண்ண வேண்டாம் என மன்றாடினாள். ஆனால், சிறுமியின் குரல் எவர் காதிலும் விழவில்லை. ஆடுகள் வெட்டப்படுவதைக் காண விரும்பாத அவள், வீட்டை விட்டு வெளியேறினாள். கால் போன போக்கில் 'நாராயண' மந்திரத்தை உச்சரித்தபடியே நடந்தவள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மதங்க மகரிஷியின் ஆசிரமத்தை வந்தடைந்தாள்.
வந்தவள் களைப்பு மிகுதியால் ஆசிரமத்தின் நுழைவாயில் அருகில் உறங்கிப் போனாள். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்துவிடும் சபரி, மறுநாள் விரைவில் எழுந்து முன்தினம் கண்ட கங்கைக் கரைக்குச் சென்றாள். கங்கை செல்லும் வழி நெடுகிலும் கல்லும் முள்ளும் இருப்பதைக் கண்டு அவையனைத்தையும் அப்புறப்படுத்தி, பின் நீராடச் சென்றாள்.
கங்கைக் கரைக்கு வரும் வழி நெடுகிலும் மிகவும் சுத்தமாக இருப்பதைக் கண்ட மதங்க மகரிஷி, தன் சீடர்களிடம் விசாரித்தார். ஒரு சிறுமி முன் இரவில் ஆசிரமம் வந்து, வாசல் அருகில் உறங்கியதையும், பின் கங்கை செல்லும் வழியைச் சுத்தப்படுத்தியதையும், தற்போது கங்கையில் குளித்துக்கொண்டிருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்
Powered By Logo
Skip
ஆந்திராவில் ஒரு கல் கிடைத்தாலும் கோடி.. வைர வேட்டையில் கிராம மக்கள் | Diamond in Kurnool
சபரியின் கதை
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் முழு நம்பிக்கை வைத்து, காலக்கெடுவைப் பற்றித் துளியும் சிந்திக்காமல் குரு உபதேசித்த 'ராம' மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஜபித்த 'சபரி' என்னும் பெண்மணி போற்றுதலுக்குரியவள். எட்டு வயதுச் சிறுமியான சபரிக்குத் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. வேடுவப் பெண்ணான காட்டுவாசி சபரியின் தந்தை மற்றும் காட்டுவாசிகள் புடைசூழ சபரியின் வீட்டில் விருந்து அமர்க்களப்பட்டது.
விருந்துக்காகக் கொண்டுவரப்பட்ட ஆயிரம் ஆடுகளைக் கண்டு அதிர்ந்து போனாள் சபரி. அந்தச் சின்னஞ்சிறு சிறுமியின் உள்ளத்தில் கருணை ஊற்றெடுத்தது. ஆடுகளை வெட்டி விருந்துண்ண வேண்டாம் என மன்றாடினாள். ஆனால், சிறுமியின் குரல் எவர் காதிலும் விழவில்லை. ஆடுகள் வெட்டப்படுவதைக் காண விரும்பாத அவள், வீட்டை விட்டு வெளியேறினாள். கால் போன போக்கில் 'நாராயண' மந்திரத்தை உச்சரித்தபடியே நடந்தவள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மதங்க மகரிஷியின் ஆசிரமத்தை வந்தடைந்தாள்.
Recommended For You
யோகம் தரும் வில்வ காய் விளக்கு பரிகாரம்.. ஊமத்தம் இலையில் தீபம் ஏற்றினாலே செல்வம் மகிழ்ச்சி பெருகும்
"யோகம் தரும் வில்வ காய் விளக்கு பரிகாரம்.. ஊமத்தம் இலையில் தீபம் ஏற்றினாலே செல்வம் மகிழ்ச்சி பெருகும்"
வந்தவள் களைப்பு மிகுதியால் ஆசிரமத்தின் நுழைவாயில் அருகில் உறங்கிப் போனாள். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்துவிடும் சபரி, மறுநாள் விரைவில் எழுந்து முன்தினம் கண்ட கங்கைக் கரைக்குச் சென்றாள். கங்கை செல்லும் வழி நெடுகிலும் கல்லும் முள்ளும் இருப்பதைக் கண்டு அவையனைத்தையும் அப்புறப்படுத்தி, பின் நீராடச் சென்றாள்.
கங்கைக் கரைக்கு வரும் வழி நெடுகிலும் மிகவும் சுத்தமாக இருப்பதைக் கண்ட மதங்க மகரிஷி, தன் சீடர்களிடம் விசாரித்தார். ஒரு சிறுமி முன் இரவில் ஆசிரமம் வந்து, வாசல் அருகில் உறங்கியதையும், பின் கங்கை செல்லும் வழியைச் சுத்தப்படுத்தியதையும், தற்போது கங்கையில் குளித்துக்கொண்டிருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.
கங்கைக் கரையை அடைந்த மகரிஷி, சிறுமி சபரி குளித்துவிட்டு 'நாராயண' மந்திரத்தை ஜபித்தபடி நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தார். அச்சிறுமியைக் கண்ட மாத்திரத்தில், பின்னால் நடக்கப் போவதை அவர் தீர்க்கதரிசனமாக அறிந்தார். ஸ்ரீமன் நாராயணன் அடுத்து எடுக்கப்போகும் ஸ்ரீராம அவதாரத்தில், இச்சிறுமியின் வயது முதிர்ந்த காலத்தில் தானே வந்து தரிசனம் அளிக்கப் போவதைக் கண்டார். அச்சிறுமியின் பாக்கியத்தை எண்ணி மெய்சிலிர்த்தார். கரையேறிய சபரியை மகரிஷி அழைத்தார். "மகளே... நீ யார்?"

You May Also Like
வாஸ்து புருஷன் யாருன்னு தெரியுமா? ஒன்றரை மணி நேரம் தான் விழித்திருப்பார்.. வாஸ்து நாளில் மறக்காதீங்க
"வாஸ்து புருஷன் யாருன்னு தெரியுமா? ஒன்றரை மணி நேரம் தான் விழித்திருப்பார்.. வாஸ்து நாளில் மறக்காதீங்க"
"ஆச்சார்ய ரிஷி முனிவருக்கு என் பணிவான நமஸ்காரங்கள். நான் காட்டுவாசி வேடுவனின் மகள். என் பெயர் சபரி. தீண்டத்தகாதவளான நான், உங்கள் ஆசிரமம் என்று அறியாமல் களைப்பு மிகுதியால் உறங்கிவிட்டேன். என்னை நீங்கள் மன்னித்தருள வேண்டும்" என்றாள் சபரி.
"குழந்தாய்! நாங்கள் செய்த பாக்கியத்தால் நீ இந்த ஆசிரமத்திற்கு வந்துள்ளாய். நீ இனி இந்த ஆசிரமத்திலேயே தங்கலாம்! பகவான் ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீராமனாக அவதரிக்க உள்ளார். அந்த ஸ்ரீராமன் உன்னைத் தேடி இந்த ஆசிரமத்திற்கு வந்து தரிசனம் தருவார். ஸ்ரீராம தரிசனம் கிடைக்கப்பெறும்வரை நீ 'ஸ்ரீராம' என்று ராம நாமத்தை ஜபித்து வருவாயாக!" என்று உளம்கனிந்து சொன்னார்.
"ஆச்சார்ய குருவே, மிக்க நன்றி. தங்கள் கட்டளைப்படி நடப்பேன்! என்னை ஆசீர்வதியுங்கள்." "மங்களம் உண்டாகட்டும் குழந்தாய்!" என்று அவளை ஆசீர்வதித்தார் மகரிஷி. அதுமுதல் சிறுமி சபரி ராம நாமத்தை இடைவிடாது ஜபித்து வந்தாள். சபரியைக் காணாத அவளது தந்தை அவளைத் தேடி ஆசிரமத்திற்கே வந்துவிட்டார். தன் மகள் அங்கிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தார். சபரியின் விருப்பப்படியே ஆடுகள் அனைத்தையும் விடுவித்துவிட்டதாகவும், வீடு திரும்புமாறும் கேட்டுக்கொண்டார்.
மதங்க மகரிஷி, சபரியின் பெருமையை அவள் தந்தைக்கு உணர்த்தி, அவள் ஆசிரமத்திலேயே இருக்கட்டும் என்று கூற, அவள் தந்தை ஆச்சரியப்பட்டு சபரியை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். சபரிக்கு மிகவும் பிடித்த பழம் இலந்தைப் பழமாகும்.
ஆசிரமத்திலிருந்து வெகு தொலைவில் இலந்தை மரக்காடுகள் இருந்தன. தினந்தோறும் அங்கு சென்று கூடை நிறையப் பழங்களைக் கொண்டுவந்து தானும் உண்டு ரிஷி குமாரர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்வாள்.
காட்டிலுள்ள இலந்தை மரங்களில் மிக ருசியான பழக் கொட்டைகளைத் தேர்வு செய்து, மதங்க மகரிஷி ஆசிரமத்தைச் சுற்றி அக்கொட்டைகளை விதைத்தாள். சபரியின் வருகைக்குப் பிறகு ஆசிரமமே ஒளி பெற்றது. காலம் உருண்டோடியது. மதங்க மகரிஷி சமாதி அடைந்தார். எட்டு வயதுச் சிறுமி என்பது கடந்து முதியவளாகிவிட்டாள் சபரி. இன்னமும் ராம நாமத்தை விடாது உச்சரித்துக்கொண்டிருந்தாள்.
ஒருநாள் ஒரு ரிஷி முனி சபரியிடம், "அன்னையே, தாங்கள் அனுதினமும் ஜபிக்கும் ஸ்ரீராமன் சூரிய குலத்தில் அவதரித்து, பால பருவத்தில் விசுவாமித்திர ரிஷியுடன் சென்று, அவருக்கு இடையூறு செய்த அசுரர்களை அழித்து, பின்னர், சிவதனுசை இரண்டு துண்டுகளாக்கி, ஜனக மகாராஜாவின் புதல்வி சீதையை மணந்து, பட்டாபிஷேக வைபவத்திற்கு முன்பு இளைய தாயாரின் உத்தரவை ஏற்று வனம் சென்றார்.
வனத்தில் அரக்கன் ராவணன்Powered By Logo

வனத்தில் அரக்கன் ராவணன், சீதாதேவியைக் கவர்ந்து சென்றுவிட்டான். சீதையைத் தேடித் தென்முகமாக வந்துகொண்டிருக்கும் ஸ்ரீராமன், தற்போது நம் ஆசிரமத்துக்கு அருகாமையில் உள்ள வனத்தில் இருப்பதாக அறிகிறோம். நம் ஆச்சாரியார் கூறியபடி ஸ்ரீராமன் நம் ஆசிரமம் தேடிவரும் வேளை நெருங்கிவிட்டது என்றே தோன்றுகிறது," என்று கூறி நெகிழ்ந்தார்.
சபரியின் கண்களில் கண்ணீர். ஸ்ரீமன் நாராயணனை மகாலட்சுமியோடு சேவிக்கக் கற்றுக்கொடுத்திருந்தார் அவளுடைய தந்தை. ஆனால், ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீராமன் வரும்போது சீதாதேவி இல்லாமலா அவரைச் சேவிப்பது? என்று வேதனையடைந்து தன் குருவைப் பிரார்த்தித்தாள். ஆசிரமத்து வாசலில் இலந்தை மரங்களில் பழங்கள் ஏராளமாக இருந்தன. அவையும் ஸ்ரீராமனின் வருகைக்காகக் காத்திருக்கின்றனவோ?
மறுநாள் வழக்கம்போல கங்கையில் குளிக்கச் சென்றாள். குளித்துக் கரையேறியதும் ரிஷி குமாரர் ஒருவர் ஓடிவந்து, "ஸ்ரீராமன் ஆசிரமம் வந்துள்ளார். சபரிக்காகக் காத்திருக்கிறார்" என்று கூறினார். முதியவளான சபரியின் நடையில் வேகம் கூடியது. சபரி ஆசிரமத்துள் நுழையும்போதே, ஸ்ரீராமபிரான் ஓடிவந்து, அவளைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு அமரச் செய்தான். ஆசிரமத்து வாயிலில் பழுத்துத் தொங்கிய இலந்தைப் பழங்களை இரண்டு கைகளாலும் அள்ளி வந்த சபரி, அதை அப்படியே ஸ்ரீராமன் கையில் கொடுத்து அவரை வலம் வந்தாள்.
ஸ்ரீராமனின் காலடியில் விழுந்து சேவித்தாள். "பிரபோ, என் குருவின் வாக்கு இன்று பூர்த்தியானது. அவர் எனக்கு உபதேசித்த ராம நாமத்தால் உன் தரிசனம் கிடைத்தது. ஸ்ரீராமா, உன்னைத் தனியாகச் சேவிக்க என் மனம் இடம்தரவில்லை. என் தந்தை 'மகாலட்சுமியோடுதான் ஸ்ரீமன் நாராயணனைச் சேவிக்க வேண்டும்' என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார். என் குரு சொன்னபடி, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமாகிய ஸ்ரீராமா, சீதாதேவி இன்றி நான் எப்படிச் சேவிப்பது என்று குழம்பினேன்.
என் குருநாதர் எனக்கு அறிவுறுத்தியபடி, 'பத்ரி' என்றால் இலந்தை. இலந்தைப் பழமோ மகாலட்சுமி ஸ்வரூபம். ஆகவேதான் உன் கையில் இலந்தைப் பழத்தைக் கொடுத்து சீதாதேவியோடு என் ராமனை நான் சேவிக்கிறேன். என் தந்தையின் விருப்பமும் என் குருநாதரின் ஆசியும் உன்னை மகிழ்வோடு சேவிக்கப் பாக்கியமாயிற்று. ஸ்ரீராமா, சீதையைப் பிரிந்துவிட்டோமே என்று துயர் கொள்ள வேண்டாம்.
இங்கிருந்து சற்றே தொலைவில் வானரப் படைகளின் மகாராஜாவான சுக்ரீவன் இருக்கிறார். அவருடைய உதவியோடு சீதை உன்னிடம் திரும்பி வருவாள். சீதை உன் அருகில் இருக்கப் பட்டாபிஷேகம் சிறப்பாக நடக்கும். இது உறுதி" என்று கூறினாள். புன்னகையோடு அவளுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமன், சபரியிடமிருந்து விடைபெற்றான். ஸ்ரீராமனைக் கண்ட மகிழ்ச்சியில் இன்னமும் உத்வேகத்தோடு ராம நாமத்தை ஜபிக்க ஆரம்பித்தாள் சபரி.
சபரி, ஸ்ரீராமனிடம் தனக்கு 'முக்தி' கொடு என்று கேட்கவில்லை. ஏனெனில், எவ்வித எதிர்பார்ப்புமின்றி இறைவனைத் தொழுவது மட்டுமே நம் கடமை என்று அவள் தந்தை உபதேசித்திருக்கிறார். ஸ்ரீராமனும் சபரிக்கு ஏதும் வரம் அளிக்கவில்லை. ஏனெனில், அவளிடம் இருக்கும் 'ராம நாமமே' எதையும் பெற்றுத் தந்துவிடும் என்று அறிவார்.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் 96 கோடி முறை ராம நாமத்தைக் கூறி, ஸ்ரீராமனின் தரிசனத்தை ஒரு கணம் காணப்பெற்றார். சபரி, ஸ்ரீராமன் அவதரிக்கும் முன்னரே குருவின் உபதேசம் பெற்று ஸ்ரீராம நாமத்தை உச்சரித்து, தன் வாழ்நாளையே ராம நாமத்திற்காக அர்ப்பணித்தாள் என்றால் அது மிகையல்ல.
ஸ்ரீராம ஜெயம்!
யாரோ பதிவை தத்து பித்துன்னு ஒழுங்கற்றதாக எழுதியிருக்கிறார்கள் அய்யா . வெ.சாமி அவர்களே.! ஆனால் பதிவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
ReplyDeleteஅய்யா. வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். 2025−ஆம் வருட விநாயஹர் சதுர்த்தி நல் வாழ்த்துகள். வழக்கம்போல தங்கள் பதம் பணிகிறேன். ஆசீர்வதியுங்கள் அய்யா.
ReplyDeleteWed. 27, Aug. 2025 at 7.57 am.
ReplyDelete*அனுமன் துதி :*
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலோரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
இப்பாடலில்....
*அஞ்சிலே என்பது − 5−பூதங்களைக் குறிக்கிறது. அவை : மண், விண், காற்று, நீர் நெருப்பு என்பன.
*அஞ்சிலே ஒன்று பெற்றான் என்பது − வாயு என்னும் காற்றின் மகன் அனுமன்.
*ஒன்றைத் தாவி என்பது − கடலைத் தாவி (நீர்) என்பதாகும்.
*ஒன்று ஆறாக என்பது − ஆகாயத்தின் வழியாக என்பதாகும்.
*ஒன்று பெற்ற அணங்கை என்பது − நிலத்தில் கிடைத்தவள் சீதை என்பது.
*ஒன்றை வைத்தான் என்பது − நெருப்பினை இலங்கையில் வைத்தான் என்பதாகும்.
*இத்தகு அனுமனைப் போற்றுவோம்.*
மீண்டும் சந்திக்கலாம் !
Jansikannan438@gmail.com.
Wed, 27, Aug. 2025 at 8.21 am.
ReplyDelete*விநாயகப் பெருமான் :*
அனைவருக்கும் 2025−ஆம் வருட விநாயஹர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
*விநாயகப் பெருமான் சந்நிதியில் நாம் தலையில் குட்டிக் கொள்வதன் நோக்கம் என்ன என்று இன்று பார்க்கலாம் :*
*தேவேந்திரன் இந்திராணியுடன் சூரபதுமனுக்குப் பயந்து *சீகாழியில்* மறைந்திருந்தான்.
*அப்போது, அங்குள்ள நந்தவனத்தில் பூக்கள் பூக்கவில்லை. காரணம் அங்கு நதி எதுவும் ஓடவில்லை.
*அவன் வருந்தினான். நாரதர் அவனுக்கு ஆறுதல் கூறி, *குடகு* மலையில் இருக்கும் காவிரியைக் கொண்டு வந்தால் *தண்ணீர் பஞ்சம்* தீரும் என்றார்,
*இந்திரன் அதற்கு வழி என்ன என்று கேட்ட பொழுது ... *அகத்தியரின் அருகில் கமண்டலத்தில் இருக்கும் காவிரியை விநாயகர் மூலம் வெளிக் கொண்டு வர* யோசனை கூறினார்.
*அங்ஙனமே இந்திரன் விநாயகரை வேண்ட , *விநாயகர் காகம் வடிவில் சென்று, கமண்டலத்தைக் கவிழ்த்தார்.*
*காவிரி பிரவாகமாக ஓடிவந்தது. அதனைக் கண்ட அகத்தியர், காகத்தைத் துரத்திக்கொண்டு ஓட, அது அந்தணச் சிறுவனாக மாற, அவனை அகத்தியர் தலையில் குட்டக் கையை ஓங்கினார்.
*அப்பொழுது அந்தச் சிறுவன் விநாயகராக மாறிக் காட்சி தந்தார்.*
*உடனே அகத்தியர், ஓங்கிய கையினால் தன் தலையில் குட்டிக் கொண்டார். பிறகு விநாயகரை வேண்டினார்.*
*விநாயகரே என்னைப் போலப் பின்னே வருபவர்கள் தங்கள் குற்றம் உணர்ந்து, உங்கள் சந்நிதியில் குட்டிக் கொண்டால், அவர்களுக்கும் அருள் செய்ய வேண்டும்* என்று பிரார்த்தனை செய்தார்,
*விநாயகரும் சம்மதித்தார். இதனால் தான் தலையில் குட்டி விநாகரை வணங்கும் இப் பழக்கம் வந்தது.*
*மீண்டும் சந்திக்கலாம் !
Jansikannan438@gmail.com.
This comment has been removed by the author.
ReplyDeleteNallathu ayya yenakketta tamil ithuvarai pettean illai ayya.
ReplyDeleteSunday 26 October 2025 at 10:06 a.m.
ReplyDelete*வித்தை :*
இன்று...கொஞ்சம் வித்தைகளைப் பற்றி பார்க்கலாமா ?
*சத்துருவை ஜெயிக்கும் வித்தை :*
பொன்னாவரை, பொற்றலைக் கையான், வெள்ளறுகு, விஷ்ணு கிரந்தி இவை யாவற்றையும் கறுக்கிப் காராம் பசு நெய்யினால் அரைத்து திலகமிட்டுச் செல்ல சத்துருக்களெல்லாம் வணங்கி நடப்பார்கள்.
மீண்டும் சந்திக்கலாம்..!
Jansipappa97@gmail.com
Sunday 26 October 2025 at 10:06 a.m.
ReplyDelete*வித்தை :*
இன்று...கொஞ்சம் வித்தைகளைப் பற்றி பார்க்கலாமா ?
*சத்துருவை ஜெயிக்கும் வித்தை :*
பொன்னாவரை, பொற்றலைக் கையான், வெள்ளறுகு, விஷ்ணு கிரந்தி இவை யாவற்றையும் கறுக்கிப் காராம் பசு நெய்யினால் அரைத்து திலகமிட்டுச் செல்ல சத்துருக்களெல்லாம் வணங்கி நடப்பார்கள்.
வெள்ளி - ஞாயிறு தேனிலும்... திங்கள் - வியாழன் நெய்யிலும்....
செவ்வாய் - புதன் காராவின் பாலிலும்...
சனி - தயிரிலும்....
ஆவின் - புல்லுருவியைக் குழைத்தும் திலகமிட வானோர்களும் வசமாவார்கள்.
மேலும்....
பாக்கை ஐங்கோலத்தில் நனைத்து *யமவநசி, சியமவந, நமசிவய, வமநசிய என்று 108- உரு கொடுத்து கொடுக்க வசியமாம்.
வ. பொ. ம :
ஆம், ஓம், ஜெய, ஜெய, வா, வா, அவ்வும், உவ்வும், வசிய, வசிய சுவாஹா என 1008-உரு கொடுக்க சகலமும் சித்தியாகும்.
மீண்டும் சந்திக்கலாம்..!
Jansipappa97@gmail.com.
Sunday 26 October 2025 at 12:10 p.m.
ReplyDelete*அடிப்படை சைவ சித்தாந்தம் :*
*தோத்திரங்கள் :*
*தோத்திரங்கள் என்பது - 12 திருமுறைகள் கொண்டது.
*திருமுறை என்றால் - தம்மை அடைந்தோரை சிவமே ஆக்குதல் ஆகும்.
*12 திருமுறைகளில் முதல் 7- திருமுறைகள் தேவாரம் எனப்படும்.
*தேவாரம் என்றால்- இறைவனுக்குரிய பாமாலை என்று பொருள்.
*இந்த ஏழு திருமுறைகளின் மறு பெயர் - அடங்கன் முறை, மற்றும் திருநெறித்தமிழ் என்பர்.
*திருநாவுக்கரசர் அருளிய 4 - ஆம் திருமுறை நூல்கள் - திருநேரிசைப்பா, திருவிருத்தம்.
*திருநாவுக்கரசர் அருளிய 5 - ஆம் திருமுறை நூல்கள் - திருக்குறுந்தொகை.
*திருநாவுக்கரசர் அருளிய 6 - ஆம் திருமுறை நூல்கள் - திருத்தாண்டகம்.
*இந்நூலை எழுதிய ஆசிரியர்கள் மற்றும் திருமுறைகள் பின்வருமாறு :*
*திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - 1, 2, 3 -ஆம் திருமுறை.
*திருநாவுக்கரசர் - 4, 5, 6 - ஆம் திருமுறை.
*நம்பிஆரூரர் என்ற சுந்தரர் - 7 ஆம் திருமுறை.
*மாணிக்கவாசகர் - 8 -ஆம் திருமுறை.
*திருமாளிகைத்தேவர் முதலியோர் - 9 -ஆம் திருமுறை.
*திருமூலர் - 10 - ஆம் திருமுறை.
*திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் முதலியார் அருளியது - 11-ஆம் திருமுறை.
சேக்கிழார் - 12-ஆம் திருமுறை.
*திருவாதவூரார் அருளிய -8-ஆம் திருமுறை நூல்கள் - திருவாசகம், திருக்கோவை.
* திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மர் அருளிய 9-ஆம் திருமுறை - திருவிசைப்பா திருப்பல்லாண்டு.
*திருவாலவாயுடையார் என அழைக்கப்படுபவர் - சிவபெருமான்.
*பேயார் என அழைக்கப்படுபவர் காரைக்கால் அம்மையார்.
*திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்.
*திருமுறைகளின் சில பாடல்களை மொழி பெயர்த்தவர்கள் - பொன்னம்பலம் மற்றும் பிலிப்ஸ்.
*திருமூலர் எழுதிய திருமந்திர மாலையின் வேறு பெயர் - தமிழ் மூவாயிரம்.
*விஷ்ணுவை தமிழ் பாடல்கள் மூலம் வழிபட 12 ஆழ்வார்கள் அருளியது - திவ்ய பிரபந்தம்.
*நம்பியாரூரர் காலத்தில் வாழ்ந்த சேரமான் பெருமாள் நாயனாரின் வேறு பெயர் - களறிற்றறிவார்.
*நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த காலம் - இராஜராஜ சோழன் வாழ்ந்த கி. பி. 10-ஆம் நூற்றாண்டு.
* நம்பியாண்டார் நம்பி என்பவர் - திருத்தொண்டர் திருவந்தாதியை எழுதியவர்.
*பெரிய புராணம் - 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அநபாய சோழனின் வேண்டுகோளின்படி சேக்கிழார் அருளியது.
*பெரிய புராணத்தின் வேறு பெயர் - திருத்தொண்டர் புராணம்.
*பெரிய புராணம் - திருத்தொண்டர் தொகையின் பேருரையாய் நின்று நிலவும் நூலாகும்.
*மேலும் தோடுடைய செவியன் என்னும் பாடல் அமைந்த நூல் இந்த பெரிய புராணத்தில் தான்.
*சைவ சாத்திரங்களின் ஆதி தமிழ் முதல் நூலாக கருதப்படுவது - 10-ஆம் திருமுறையாக உள்ள திருமந்திரமாலை.
*எனவே சிவநெறிக்கு தலையாய பிராமண நூல் இலக்கியங்களாக கருதப்படுவது இந்த பன்னிரு திருமுறைகள் ஆகும்.
திருச்சிற்றம்பலம்
Jansipappa97@gmail.com.