யார் பின்னால நாம் செல்லலாம்
யார் பின்னால் போக வேண்டும், யாருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கவேண்டும் என்று சாஸ்திரம் சில விதிகளைச் சொல்லியிருக்கிறது.
* பஞ்சமகா யக்ஞம் எனப்படும் ஐந்து வகை யாகங்களை தவறாமல் செய்யும்ஒரு வேதியர் வந்தால் அவருக்கு வழிவிட்டு பின்னால் செல்ல வேண்டும்.
*கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் போ.
*பசுக்கள் பின்னால் வந்தால், அதற்கு வழிவிட்டு பின்னால் போ.
* யானை பின்னால் வந்தால், அதை முதலில் விட்டு பின்னால் நட.
*தலையில் கனமான பொருளை எடுத்துக் கொண்டு ஒருவர் பின்னால்வந்தால், அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல்.
இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், அதன் பாததூளி (தூசு) நம் மீதுபட்டு உடல் சுத்தம், பேச்சில் சுத்தம், மனச்சுத்தம் ஏற்படுவதாக ஐதீகம்.
No comments:
Post a Comment