jaga flash news

Saturday, 7 June 2014

ரஜ்ஜுப் பொருத்தம் விளக்கம்

ரஜ்ஜுப் பொருத்தம் விளக்கம்
1.அசுவினி, மகம், மூலம் - ஆரோகபாத ரஜ்ஜு,
2.ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோகபாத ரஜ்ஜு;
 3.பரணி, பூரம், பூராடம் - ஆரோக தொடை ரஜ்ஜு;
4. பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோக தொடை ரஜ்ஜு;
5.கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - ஆரோக உதர ரஜ்ஜு,
6. புனர் பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோக உதர ரஜ்ஜு;
 7.ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோக கண்ட ரஜ்ஜு;
8.திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோக கண்ட ரஜ்ஜு;

9.மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரோ ரஜ்ஜு.
இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.

No comments:

Post a Comment