jaga flash news

Sunday, 14 February 2016

உங்களது நியாயமான ஆசைகள் நிறைவேற‌ வேண்டுமா

உங்களது நியாயமான ஆசைகள் நிறைவேற‌ வேண்டுமா
கிறிஸ்டல் (பென்சில் போன்று தோற்றமுடைய கிறிஸ்டல் கற்கள்)
1) இவைகளை வாங்கியவுடன் தண்ணீரில் போட்டு ஒரு நாள் வைத்த பிறகு பயன்படுத்தவும்
2) காலை 4 முதல் 6 மணி வரை உங்கள் நெற்றிப்பொட்டிற்கு நேராக விளக்கேற்றி தியானத்தில் அமர்ந்து 
இடதுகையில் ஒரு கிறிஸ்டல், வலதுகையில் ஒரு கிறிஸ்டல், தலையில் ஒரு கிறிஸ்டல் 
வைத்துக்கொள்ளவும் (இது ஒரு முக்கோணவடிவை ஏற்படுத்தும்)
3) ஏதேனும் ஒரு கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து 108 நாட்கள் தியானம் செய்து வர கோரிக்கை 
நிறைவேறுவதை கண்கூடாக பார்க்கலாம்
4) பயன்படுத்திய நேரம் போக இவைகளை வெல்வெட் துணியில் மூடி பத்திரப்படுத்தி 
வைத்துக்கொள்ளவும்

No comments:

Post a Comment