jaga flash news

Tuesday, 23 February 2016

தர்மதிரிகோனம்

தர்மதிரிகோனம்= அறநெறியையும், ஒழுக்கத்தையும், இறையாண்மையையும், பகுத்தறிவு அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஏற்றுக்கொள்ளல், தர்மத்தையும்,தயாள குணத்தையும் போதிப்பது மட்டுமல்லாமல்,இய்ற்க்கை இவர்களுக்கு நிலையான புகழையும் கௌரவத்தையும், அளித்து மேன்மை படுத்துகின்றது. மேலும் ஆன்மாவின் முந்தைய நிலைகளையும் வரும் ஜென்மத்தையும் வாழ்வியலோடு ஒத்து பயண்பெறுவதை தர்மத்திரிகோணம் விளக்குகிறது.

1 comment:

  1. மோட்ச, காம, அர்த்த, தர்ம ஆகிய நான்கு திரிகோணத்தின் விளக்கம் அருமை அய்யா!

    ReplyDelete