jaga flash news

Saturday, 20 February 2016

மகர லக்கினம்

மகர ராசி அமைப்பில் இருந்து சனிபகவான் தரும் யோகங்கள் :

மகர ராசி கால புருஷ தத்துவத்திற்கு சர நில ராசியாகவும் , பத்தாம் வீடாக 


அமைகிறது . ஒருவரது சுய ஜாதாகத்தில் இந்த மகர ராசி  லக்கினத்திற்கு எந்த 

பாவகமாக வந்தாலும் சரி , அந்த பாவகத்திர்க்கு சனிபகவான் நன்மை தரும் 

அமைப்பை பெற்றால் , ஜாதகருக்கு அடிப்படையில் நல்ல திடகாத்திரமான உடல் 

அமைப்பை கொடுத்துவிடும் , வாழ்க்கையில் ஜாதகருக்கு எந்தவிதமான உடல்

 நிலை குறைவும் நிச்சயம் ஏற்ப்படாது , அப்படி ஏற்ப்பட்டாலும் ஜாதகர் விரைவில் 

நலம் பெறுவார் , மேலும் தொழில் அமைப்பில் மண்ணில் இருந்து 

கிடைக்கும கனிம 

வளங்களை அடிப்படை மூலதனமாக கொண்டு விரைவில் , அந்த தொழில் 

கொடிகட்டி பறக்கும் தொழில் அதிபர்கள் அனைவரின் ஜாதகத்திலும்  இந்த மகர 

ராசி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் .

No comments:

Post a Comment