jaga flash news

Friday, 12 February 2016

சனி கேது சேர்க்கை


சனி கேது சேர்க்கை

தர்மத்திரிகோணத்தில் இருந்தால் அவர்கள் தான தர்மங்கள் செய்ய வேண்டி கர்மா மீதமிருக்கின்றது

என்று அர்த்தம்.

சனி கேது சேர்க்கை

ஆர்த்த‌திரிகோணத்தில் இருந்தால் அவர்கள் பொருளீட்டுதலில் அல்லது பொருளாதார ரீதியாக‌ செய்ய

வேண்டி கர்மா மீதமிருக்கின்றது என்று அர்த்தம்.

சனி கேது சேர்க்கை

காமத்திரிகோணத்தில் இருந்தால் அவர்கள் காம/இல்லற சுகங்கல் ரீதியாக‌ செய்ய வேண்டி கர்மா

மீதமிருக்கின்றது என்று அர்த்தம்.

சனி கேது சேர்க்கை

மோட்ச‌திரிகோணத்தில் இருந்தால் அவர்கள் மோட்சம் அடைய‌ செய்ய வேண்டி கர்மா

மீதமிருக்கின்றது என்று அர்த்தம்.

No comments:

Post a Comment