பித்தப்பை கற்கள்
இதற்கு முக்கிய காரணமாக நன்றாக பசியெடுத்தும் உண்ணாமல் டீயை நொறுக்கு தீனிகளை சாப்பிட்டு உணவைத் தள்ளிப்போடுவது அல்லது சரியாக பசிக்காமல் உண்பது ஜீரணிக்க சிரமமான உணவுகளை அதிகம் உண்பது பித்தத்தை அதிகம் உற்பத்தி செய்யும் உணவுகளை அதிகமாக உண்பது ஆகியவை காரணங்களாக இருக்கின்றது
தீர்வு என்ன?
ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து, இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும்.
கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. Mylai Kamarudeen
No comments:
Post a Comment