இராகுகிரகம் களத்ரக்ஷேத்ரம் என்னும் ஏழாம்பாவகத்தில் இருந்தால்.
...............................
வினேஸம் ப்ரேஜ்யூ ஸ்மாரே தாத்ய பாக தினம் சந்திர மர்த்தி, கடாஹே யதா, வியோகா பாதர் ஸ்மிர் ;
களத்ரக்ஷேத்ரம் என்றால் விவாஹம் நிர்ணயிக்ககூடிய ஏழாம்பாவம்.
இந்த வீட்டில் இராகுகிரகம் ஸ்திதி கொண்டிருந்தால் விவாஹதடைகள். விவாஹம் முடிந்தபின்னே விவாஹம் செய்த. உறவுகளோடு அபிப்ராயபேதங்கள், மற்றும் ஜீவிதபங்காளிக்கு ரோகங்கள் போன்றவைகள் இராகுதெஸா நடந்தால் சம்பவித்துகொண்டிருக்கும்.
ஆனாலும் அந்த களத்ரக்ஷேத்ரத்தில் ஸ்திதி கொண்டுள்ள இராகுகிரகத்தை, ஸர்வேஸ்வரானாம் என்கிற நாமத்தில் அறியப்படுகின்ற வியாழம் கிரகம் ஸமஸப்தம திருஷ்டி என்கிற ஏழாம்பார்வையாக பார்த்தால், இராகுவால் உண்டாகக்கூடிய களத்ரதோஷங்கள் நீங்கிவிடும்.
No comments:
Post a Comment