jaga flash news

Wednesday, 15 May 2013

உணவு,பீம பாகம்,நள பாகம்


உணவு சமைத்தலில் பீமபாகம்,நள பாகம் ,  என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் . 
பீம பாகம் என்பது சூரிய வெப்பத்தினாலும் , பூமியின் உஷ்ணத்தினாலும்,இயற்கையான முறையில் உணவில் உள்ள சத்துக்கள் கெடாமலும் , சமைப்பதே ஆகும்.இயற்கை சித்த உணவில்இந்த சூரியவெப்பமும் , பூமியின் உஷ்ணமும் ஆக்கும் சக்தி என அழைப்பர்

நள பாகம் என்பது நெருப்பால் உணவை பக்குவம் செய்து சமைப்பது. இது உணவை மேலும் கேடடையச் செய்வதோடு சத்துக்களை வீணாக்கும் .உணவின் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் .இயற்கை சித்த உணவில் நெருப்பை அழிக்கும் சக்தி என அழைப்பர் . 

 இவை இரண்டும்தானே தாவரங்களையும் இந்த உலகத்தையும் இந்த இரண்டு வெப்பமும்தான் உருவாக்கி காத்து வருகிறது . இந்த முறையில் சமைக்கும்போது உணவு கருகுவதில்லை .
---------------------------------------------------------

No comments:

Post a Comment