jaga flash news

Tuesday, 16 June 2015

கல்வி யோகம் எப்படி இருக்கும் ?

கல்வி யோகம் எப்படி இருக்கும் ? சுக்கிரன்:- 4 வீட்டில் இருக்க சங்கீத வல்லமை உண்டு! புதன்:-  4 வீட்டில் இருக்க ஜோதிட சாஸ்திரம் கை கொடுக்கும்! சூரியன் அல்லது புதன் இருவரில் ஒருவர் 5 ல் ராகுவுடன் இருக்க ஜோதிடவல்லுனர் . மருத்துவ தொழில் கை வரும்! [விளக்கம் ராகு [பாம்புக்கோள்] என்பதால் ரசாயனம் மருத்துவம் புதன் ஜோதிட ஞானம் சூரியன் ராகு இருந்தாலும் இதே நிலை தான் ] சூரியன் புதன் : 2 ம் வீட்டில் இருக்க ஜோதிட கலை கை கொடுக்கும்! சூரியன் செவ்வாய் 2 ம் வீட்டில் இருக்க தீர்க்கவாதி, சனி .புதன். சூரியன் 5 ம் வீட்டில் இருப்பின், தத்துவ ஞானி, வேதாந்தி.தர்க்கவாதி என்பர்! சூரியன்& புதன் இரண்டும் கேந்திரம் திரிகோணம் அல்லது 11 ல் அமர ஜாதகன் கவனானாக இருப்பார்! குரு : 2 ம் வீட்டில் அமர வேதவிற்பனர். 2 ம் வீடு ஆட்சி உச்சம் ஆக இருந்தால் இன்னமும் சிறப்பு


No comments:

Post a Comment