jaga flash news

Saturday 4 July 2020

உங்களுக்கு அடிக்கடி 'சுச்சூ' வருதா?

உங்களுக்கு அடிக்கடி 'சுச்சூ' வருதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!! சிலருக்கு அவசரமாக அடிக்கடி சிறுநீர் வருவது போன்று இருக்கும். இந்த நிலையை ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக அனுபவிப்போம். இந்த சூழ்நிலையில் அடிவயிற்றில் எரிச்சலுடன், வலியையும் உணரக்கூடும். சரி, இந்த நிலையை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா? ஒரு நாளைக்கு 4-5 முறை சிறுநீர் கழித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் 8 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அப்போது உடலில் பிரச்சனை இருப்பதாக தெரிந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் வாழ்க்கை முறையை கவனிக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சனை எதற்கு ஏற்படுகிறது எனில், சிறுநீர்ப்பை அதிகளவு வெப்பத்துடன் இருந்தாலோ அல்லது சிறுநீர் பாதையில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலோ தான் வரும். மேலும் நீரிழிவு நோயாளிகள் கூட இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அதுமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக ஆல்கஹால், டீ அல்லது காபி குடித்தாலும் இந்நிலை ஏற்படும். ஆகவே இந்த பிரச்சனையைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. ஒருவேளை இந்த பிரச்சனை முற்றி இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். சரி, இப்போது அடிக்கடி அவசரமாக சிறுநீர் வருவது போன்று உணர்ந்தால், அதைத் தடுக்க உதவும் சில வழிகளைப் பார்ப்போமா!!! Sponsored Get back stronger, thicker and healthy… 10 Days Hair Oil மாதுளை தோல் அடிக்கடி சிறுநீர் வருவது போன்று உணர்ந்தால், மாதுளையின் தோளை பேஸ்ட் செய்து, அதில் ஒரு சிட்டிகை எடுத்து நீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கொள்ளு கொள்ளு கூட அடிக்கடி சிறுநீர் வருவதைத் தடுக்கும். ஏனெனில் கொள்ளுவில் கால்சியம், இரும்புச்சத்து, பாலிஃபீனால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய கொள்ளுவை சிறிது எடுத்து, அதனை வெல்லத்துடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும். எள் எள்ளுவில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட், கனிமச்சத்து மற்றும் வைட்டமின்கள் வளமையாக உள்ளது. இத்தகைய எள்ளை வெல்லம் அல்லது ஓமத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, உடனடி நிவாரணத்தைப் பெறலாம். தேன் மற்றும் துளசி தேன் மற்றும் துளசியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால், நிச்சயம் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில் இருந்து விடுபடலாம். தயிர் அன்றாடம் உணவில் தயிர் சேர்த்து வந்தால், தயிரில் உள்ள புரோபயாடிக் சிறுநீர்ப்பையில் உள்ள தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து, அடிக்கடி சிறுநீர் வருவதைத் தடுக்கும். வெந்தயம் வெந்தயத்தை அப்படியே அல்லது அதனை பொடி செய்து, தேனுடன் கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நறுமணமிக்க எண்ணெய்கள் நல்ல நறுமணமிக்க எண்ணெய்களான சந்தன எண்ணெய், டீ-ட்ரீ ஆயில் போன்றவற்றைக் கொண்டு அடிவயிற்றை மசாஜ் செய்து வந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கலாம். பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவில் உள்ள அல்கலைன். சிறுநீரின் pH அளவை சீராக பராமரித்து, அடிக்கடி சிறுநீர் வருவதைத் தடுக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அந்த நீரை குடிக்க வேண்டும். வேக வைத்த பசலைக்கீரை உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருவது போல் உணர்ந்தால், அதிலும் இரவில் படுக்கும் போது வந்தால், கடுப்பாக இருக்கும். ஆனால் இரவில் படுக்கும் முன் பசலைக்கீரையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், அவை சிறுநீர் அடிக்கடி வருவதைத் தடுக்கும். போதிய அளவு தண்ணீர் முக்கியமாக தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சிறுநீரகம் சீராக செயல்பட ஆரம்பித்து, அடிக்கடி சிறுநீர் வருவதைத் தடுங்கும். அதிலும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். More HOME REMEDIES News கர்ப்பமாக கூடாது, ஆனா 'அது' பண்ணணும்.. எப்படி? தெரிஞ்சுக்க இத படிங்க... சளி பிடிச்சாலே கொரோனாவா இருக்குமோ-ன்னு பயமா இருக்கா? இந்த வைத்தியங்களை உடனே ட்ரை பண்ணுங்க... நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றணுமா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க... உள்ளங்கை மற்றும் பாதங்களில் அடிக்கடி கூச்ச உணர்வு ஏற்படுகிறதா? இதோ அதை தடுக்கும் சில எளிய தீர்வுகள்! டர்ர்ர்.. விட்டா கப்பு அடிக்குதா? இதோ அதைத் தடுக்கும் எளிய வழிகள்! உங்க அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்கள யூஸ் பண்ணி பாருங்க...! தாய்ப்பால் சுரக்கலையா? தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா? அப்ப இந்த டீ போட்டு குடிங்க... தொடையின் உட்புறத்தில் ரொம்ப அரிக்குதா? இதோ அதைப் போக்கும் சில எளிய வழிகள்! குடிப் பழக்கத்துக்கு 'குட்-பை' சொல்லணுமா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... குழந்தைக்கு வாயில் உண்டாகும் வெண்புண்ணைப் போக்க உதவும் எளிய வழிகள்! முதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா? அப்படின்னா இத செய்யுங்க... உங்களுக்கு ஆஸ்துமா இருக்கா? ஆஸ்பத்திரி போகாம சரிசெய்யணுமா? அப்ப தினமும் இத செய்யுங்க... கர்ப்பமாக கூடாது, ஆனா 'அது' பண்ணணும்.. எப்படி? தெரிஞ்சுக்க இத படிங்க... சளி பிடிச்சாலே கொரோனாவா இருக்குமோ-ன்னு பயமா இருக்கா? இந்த வைத்தியங்களை உடனே ட்ரை பண்ணுங்க... நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றணுமா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க... உள்ளங்கை மற்றும் பாதங்களில் அடிக்கடி கூச்ச உணர்வு ஏற்படுகிறதா? இதோ அதை தடுக்கும் சில எளிய தீர்வுகள்! டர்ர்ர்.. விட்டா கப்பு அடிக்குதா? இதோ அதைத் தடுக்கும் எளிய வழிகள்! உங்க அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்கள யூஸ் பண்ணி பாருங்க...! 1 2 3 4 NEXT ARTICLES Ftd New Year Tips How to lose weight (Advice By Gila) masked face tutorial How to style white booties 👢 3 Easy Fall Looks Using Morphe 35v palette California Real Estate Prices Might Surprise You California Real Estate Top Work From Home Jobs In  Coimbatore That Residents Are Signing Up For Work From Home Opportunities | Sponsored Links Here's What New Dental Implants Should Cost in 2020 Dental Implants | Sponsored Listing Thai Massage Costs In Coimbatore Might Surprise You Thai Massage | Sponsored Listing San Francisco Real Estate Prices Might Surprise You San Francisco Real Estate Tampa Real Estate Prices Might Surprise You Tampa Real Estate Hair Transplant Costs in Coimbatore Might Actually Surprise You Hair Transplant | Sponsored Listing Health Insurance Prices in Coimbatore Might Surprise You Health Insurance | Sponsored Listing London Apartments for Rent Might Amaze You London Apartment Prices | Sponsored Listing San Antonio Real Estate Prices Might Surprise You San Antonio Real Estate Cyber Security Courses Online Might Surprise You Cyber Security Courses Online | Sponsored Listing Apartment Prices in Dubai Might Actually Surprise You Apartment in Dubai | Sponsored Listing Florida Real Estate Prices Might Surprise You Florida Real Estate இந்தியாவில் தொடங்கி வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வேண்டுமா? செம வாய்ப்பு.. மேலும் தெரிந்து கொள்க! மூளை கட்டியால் உயிருக்கு போராடும் 7 வயது சிறுவனின் அவசர சிகிச்சைக்கு உதவி கரம் நீட்டுங்கள்! மாஸ்க் அணியும்போது நாம் செய்யும் இந்த சிறு தவறு நம்மை கொரோனாவிலிருந்து காப்பாற்றாதாம்...! சனிபகவான் இன்னைக்கு இந்த மூணு ராசிகாரங்க பக்கத்துலேய இருக்க போறாராம்... ரொம்ப உஷாரா இருங்க...! அவர் ரிட்டையர் ஆகட்டும்.. விளையாட விடாமல் பிசிசிஐ கிடுக்கிப்பிடி.. வயதான வீரருக்கு நேர்ந்த கதி! 6,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் Qantas விமான சேவை நிறுவனம்! பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் அறிமுகமானது 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... கொரோனா வடிவில் பொழிந்த ஆலங்கட்டி மழை! வைரல் ஆகும் புகைப்படம் பீதியில் மக்கள்! Read More About:#இயற்கை வைத்தியம்

No comments:

Post a Comment