jaga flash news

Thursday 10 December 2020

குரு பகவான் தந்த பலன்

குரு பகவான் தந்த பலன்

ஜென்ம குரு ராமபிரானையும் 
ஹரி சந்திரனையும் நாட்டைவிட்டு அனுப்பியது,

லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் இருக்கும் குருவால் ராவணனும் துரியோதனனும் அழிக்கப்பட்டார்கள்.

12-ஆம் இடத்து குருவால் பாண்டுவும் குரு சாபத்தால் இறந்தார்.


No comments:

Post a Comment