jaga flash news

Wednesday 9 December 2020

மூலிகைகளும்_அதன்_சத்துக்களும்

#மூலிகைகளும்_அதன்_சத்துக்களும்...!!!
 
1. #அத்தி– இரும்புச்சத்து
2. #அம்மான் பச்சரிசி– வெள்ளிச்சத்து
3. #அக்கிரகாரம்– செம்புச்சத்து
4. #ஆத்தி– இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. #ஆவாரம்– செம்புச்சத்து
6. #ஆரைக்கீரை– இரும்புச்சத்து
7. #ஆவாரை, #ஆடாதொடா, #கற்றாழை, – தாமிரச்சத்து
8. #ஊமத்தை– இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. #எட்டி– இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. #எள்ளு, #கடுகு– கந்தகச்சத்து
11. #கத்திரிக்காய்– மெக்னீசியம்
12. #கரிசலாங்கண்ணி– தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. #கருவேப்பிலை– இரும்புச்சத்து
14. #கீழாநெல்லி– காரீயச்சத்து
15. #கோபுரந்தாங்கி– தங்கச்சத்து
16. #கோவைஇலை– கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. #சங்கு, #நாரயணசஞ்சீவி– சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. #செந்தொட்டி– செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. #தும்பை– செம்புச்சத்து
20. #துத்தி– கால்சியம்
21. #தூதுவளை– ஈயச்சத்து
22. #நன்னாரி– இரும்புச்சத்து
23. #நிலவாகை– தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. #பற்பாடகம்– கந்தகச்சத்து
25. #பிரம்மத்தண்டு– தங்கச்சத்து
26. #பிரண்டை– உப்புச்சத்து
27. #புதினா– இரும்புச்சத்து
28. #பெரும்தும்பை– தங்கச்சத்து
29. #பொன்னாங்கண்ணி– இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. #மணத்தக்காளி– இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. #முசுமுசுக்கை– சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. #முருங்கை– இரும்புச்சத்து
33. #வெள்ளை அருகு– ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. #வெண்டைக்காய்– அயோடின்.
35. #நுணா– தாமிரச்சத்து

No comments:

Post a Comment