அழகை அள்ளி தரும் சங்கு பூ.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!
சங்கு பூவில் மருத்துவ குணங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. சங்கு பூ முகத்திற்கு என்னென்ன நன்மைகளை கொடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சங்கு பூக்களை அரைத்து மாஸ்க் போல போடுவதாலும் முகத்திற்கு அழகு சேரும். மேலும் பூக்களை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து உபயோகிக்கும் போது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
முக பொலிவு: சங்கு பூக்களை டீயாக குடிப்பதால் இவை கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பேணி காக்கின்றன. மேலும் சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவுகின்றன.
benefits of aparajita flowers
வயது முதிர்ச்சி: வயது ஆகாவிட்டாலும் முதலில் முகத்தில் வரும் சுருக்கங்கள் அவர்களை முதுமையாக காண்பிக்கும். முக சுருக்கங்களை தடுக்க சங்கு பூக்கள் உதவியாக இருக்கின்றன
சிவந்த முகம்: நடிகைகளில் சாய் பல்லவியின் முகத்தில் இந்த சிகப்பு நிறத்தை பார்க்க முடியும். இதுபோல அலர்ஜி, அரிப்பு மற்றும் சிகப்பு தன்மைகளில் இருந்து சங்கு பூ நிவாரணம் தருகின்றன.
benefits of aparajita flowers
கொலாஜென்: சங்கு பூக்கள் இயற்கையாக கொல்லாஜென்களை உருவாக்குவதால் இளமையாகவே வைத்திருக்கிருக்கின்றன. முகம் பொலிவாகவும் மிருதுவாகும் இதனால் இருக்கின்றன.
benefits of aparajita flowers
சரும பராமரிப்பு: சங்கு பூக்களில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் ரத்தத்தின் அளவை அதிகரித்து, முகம் மற்றும் வேர்கால்களுக்கு புத்துயிர் கொடுக்கின்றன. இதனால் சருமம் மற்றும் முடி பொலிவுடன் இருக்கின்றன.
No comments:
Post a Comment