jaga flash news

Friday, 8 February 2013

சாப்பிடும்போது ஏன் பேசக்கூடாது

சாப்பிடும்போது ஏன் பேசக்கூடாது....?உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமா..?

பேசும்போது காற்று உள்ளெ வெளியே என வாய்வழியே வந்து போகும்...அது நம் வாயில் சுரக்கும் உமிழ் நீரில் உள்ள அமிலத்தை நீர்த்து போக செய்துவிடுகிறது.ஆம் இந்த அமிலம் காற்று பட்டாலே நீர்த்துவிடும் இதனால் உங்கள் உணவின் உயிர்சத்து உங்கள் உடலுக்கு கிடைக்காமலே போயிடும் அதில் உள்ள விட்டமின் போன்ற சத்துக்கள் கிடைக்காது சாப்பிடும்போது கவனம் முழுக்க உணவில் இருக்கணும் டிவி பார்த்த படி சாப்பிடுவது கூடாது இது வளரும் குழந்தைகள் விசத்தில் அதிக எச்சரிக்கையுடன் கடைபிடியுங்கள்..அவர்கள் சாப்பிடும்போது டிவியை அணையுங்கள்..சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட பழகுங்கள்..டைனிங் டேபிள் உட்கார முடியாதவர்களுக்குத்தான்..பேச்சு கொடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை தடுத்து சாப்பிட வையுங்கள்,உணவின் குளுக்கோஸ் முழுமையாக அவர்களுக்கு கிடைக்கட்டும்!!

No comments:

Post a Comment