ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?

ஒரு வருடம் நிறைந்தால் காகித விழா
ஐந்து வருடம் நிறைந்தால் மர விழா
பத்து வருடம் நிறைந்தால் தகரம் அல்லது அலுமினிய விழா
பதினைந்து வருடம் நிறைந்தால் படிக விழா
இருபது வருடம் நிறைந்தால் பீங்கான் விழா
இருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழா
முப்பது வருடம் நிறைந்தால் முத்து விழா
நாற்பது வருடம் நிறைந்தால் மாணிக்க விழா
ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா
அறுபது வருடம் நிறைந்தால் வைர விழா
எழுபத்தைந்து வருடம் நிறைந்தால் பவள விழா
நூறு வருடம் நிறைந்தால் நூற்றாண்டு விழா.
No comments:
Post a Comment