jaga flash news

Friday 19 September 2014

தென்மேற்கு மூலையில் வரக் கூடியவை:வர‌க் கூடாதவை

 மூலை‌யி‌ல் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை!



Share on facebook
Share on twitterMore Sharing Servic
வாஸ்து சாஸ்திரப்படி, தென்மேற்கு மூலையில் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை பற்றி இங்கு பார்ப்போம்.
 
தென்மேற்கு மூலையில் வரக் கூடியவை:
 
  • குடும்ப‌த் தலைவன் / தலைவி படுக்கையறை
  • மேல்நிலை தண்ணீர்த் தொட்டி (Over Head Tank)
  • பொருட்கள் சேமிக்கும் அறை (Store room)
  • பணப் பெட்டி வைக்கும் அறை
 
தென்மேற்கு மூலையில் வரக் கூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்):
 
  • சமையலறை 
  • பூஜை அறை
  • பள்ளம் / கிணறு / ஆழ்துளைக் கிணறு
  • கழிவுநீர்த் தொட்டி
  • குளியலறை / கழிவறை
  • உள்மூலை படிக்கட்டு 
  • வெளிமூலை மூடப்பட்டு, தூண்கள் போட்ட படிக்கட்டு.
  • படிக்கும் அறை
  • போர்டிகோ (Portico)

No comments:

Post a Comment