jaga flash news

Tuesday, 23 September 2014

மழை நீர் சேகரிப்புத் தொட்டி ஒரு வீட்டில்எப்படி அமைக்கலாம்

 நீர், நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அப்படிப்பட்ட நீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டிலும் / கட்டடத்திலும் கட்டாயம் மழை நீர் சேகரிப்புத் தொட்டி (Rain Water Harvesting) அமைக்க வேண்டும். வாஸ்து அடிப்படையில் இதை எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்.


 






























.மழை நீர் சேகரிப்புத் தொட்டி ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடகிழக்குப் பகுதியில் வடக்குப் பக்கம் அமைக்கலாம்.
 
* மழை நீர் சேகரிப்புத் தொட்டி ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடகிழக்குப் பகுதியில் கிழக்குப் பக்கம் அமைக்கலாம். 
 
* இவ்வாறு அமைக்கப்படும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி, தாய்ச் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் அமைக்க வேண்டும்.
 
* கண்டிப்பாகத் தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை, தெற்கு மற்றும் மேற்கு நடுப் பகுதியில் அமைக்கக் கூடாது.

No comments:

Post a Comment