jaga flash news

Monday, 4 November 2024

தலைவலி வகைகள்....





தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்குத் தூங்குவதே மருத்துவம்.

தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாகச் சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதும் அதற்கு மருத்துவம்

தலையின் பின்பகுதியில் வலி இருந்தால் அதற்கு மன உளைச்சலே காரணம்.

ஆகையால் எதற்கெடுத்தாலும் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காகத் தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுங்கள்

No comments:

Post a Comment