jaga flash news

Saturday 26 January 2013

வர்க்கங்கள் என்றால் என்ன?

வர்க்கங்கள் என்றால் என்ன?
ஜோதிடச் சக்கரங்களில் உள்ள பல பிரிவுகள் வர்க்கம் எனப்படும் 1 Rashi or the Lagna chart as it is of 30 degrees to study all aspects of life. ராசிச் சக்கரம் 30 டிகிரிகள் கொண்ட 12 கட்டங்களாக ஜாதகத்தைப் பிரிப்பது. எல்லாப் பொதுப்பலன்களையும் பார்ப்பதற்காக உள்ளதாகும் இது! 2 Hora Chart (one-half of a sign or raasi) is the varga to study wealth. ஒவ்வொரு ராசியையும் இரண்டாகப் பிரித்துப் பார்ப்பது. (செல்வ நிலையைப் பார்ப்பதற்காக உள்ளது இது) 3. Drekkana Chart (one-third of a sign or raasi) is the varga to study siblings. ஒவ்வொரு ராசியையும் மூன்று சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. (உடன் பிறப்புக்களை அறிந்து கொள்ள உதவுவது இது) 4. Chaturthamsha Chart (one-fourth of a sign or raasi) is the varga to study destiny and house. ஒவ்வொரு ராசியையும் நான்கு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. (விதியின் போக்கைப் பார்ப்பதற்கு உதவுவது இது) 5. Saptamsha Chart (one-seventh of a sign or raasi) is the varga to study progeny. ஒவ்வொரு ராசியையும் ஏழு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. (குழந்தைப் பேற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவுவது இது) 6. Navamsha Chart (one-ninth of a sign or raasi) is the varga for spouse and many other things. ஒவ்வொரு ராசியையும் ஒன்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. (குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவுவதோடு, மேலும் பல அறிய தகவல்களைத் தருவது இது) 7. Dashamsha Chart (one-tenth of a sign or raasi) is the varga to study ones profession. ஒவ்வொரு ராசியையும் பத்து சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. (ஒருவருடைய தொழில், வேலை, வியாபாரம் மொத்தத்தில் ஜீவனத்திற் கான வழியைத் தெரிந்து கொள்ள உதவுவது இது) 8. Dwadashamsha Chart (one-twelfth of a sign or raasi) is the varga to study parents. ஒவ்வொரு ராசியையும் பன்னிரெண்டு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. (ஒருவருடைய பெற்றோர்களைப் பற்றிய அறிய உதவும் கட்டம் இது 9. Shodashamsha Chart (one-sixteenth of a sign or raasi) is the varga to study conveyance. ஒவ்வொரு ராசியையும் பதினாறு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. (வண்டி, வாகனங்கள், இதர செளகரியங்களை அறிய உதவுவது இது) 10. Vimshamsha Chart (one-twentieth of a sign or raasi) is the varga to study spiritual progress. ஒவ்வொரு ராசியையும் இருபது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. (ஒருவருடைய பக்தி நெறி அல்லது அது இல்லாமையை அறிந்து கொள்ள உதவும் கட்டம் இது) 11. Chaturvimshamsha Chart (one-twenty fourth of a sign or raasi) is to study knowledge. ஒவ்வொரு ராசியையும் இருபத்திநான்கு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.(அறிவு, ஞானத்தின் தன்மையை அறிய உதவுவது) 12. Saptavimshamsha Chart (one-twenty seventh of a sign or raasi) is to study the strength. ஒவ்வொரு ராசியையும் இருபத்தியேழு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. ஜாதகரின் பொது வலிமையை அறிய உதவுவது. 13. Trimshamsha Chart (one-thirtieth of a sign or raasi) is foor assertaining misfortunes and nature. ஒவ்வொரு ராசியையும் முப்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. ஜாதகரின் துரதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ள உதவுவது 14. Khavedamsha Chart (one-fortieth of a sign or raasi) is for auspicious & inauspicious effects. ஒவ்வொரு ராசியையும் நாற்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. ஜாதகத்தில் உள்ள நல்ல விளைவுகளையும், தீய விளைவுகளையும் அறிய உதவுவது. 15. Akshavedamsha Chart (one-forty fifth of a sign or raasi) is for all areas of life. ஒவ்வொரு ராசியையும் நாற்பதைதைந்து சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் பொதுவாக அறிந்து கொள்ள உதவுவது 16. Shashtyamsha Chart (one-sixtieth of a sign or raasi) is for all general effects. ஒவ்வொரு ராசியையும் ஆறுபது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது. ஜாதகருக்கு ஏற்பட இருக்கும் பொது விளைவுகளை அறிந்து கொள்ள உதவுவது! இந்தப் பதினாறு வர்க்க கட்டங்களிலும் நவாம்சம் மட்டுமே அதி முக்கியமானது.

No comments:

Post a Comment