jaga flash news

Saturday 26 January 2013

ஹம்ஸ யோகம்

ஹம்ஸ யோகம்ஹம்ஸ யோகம்: குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், குரு நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” என்ன பலன்? ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். வாழ்க்கையின் எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். Hamsa yoga: Jupiter in its own sign or in exaltation, and in a kendra house - religious, very fortunate.

No comments:

Post a Comment