jaga flash news

Tuesday, 7 October 2014

சந்திர கிரஹணத்தால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரம்

யோஸௌ: வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மாத:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ:தாம் தாத்ரோ தேவ: யமோ மஹிஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ: சூலதரோ தேவ: பினாகிவ்ருஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
                                   - சந்திர கிரஹண பரிஹார ஸ்லோகம்


8.10.2014 அன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. பகல் மணி 3.45க்குப் பிடித்து மாலை 7.15க்கு விடுகிறது. ‘‘காலை 7 மணிக்குப் பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம். பவுர்ணமி திதி சிராத்தத்தை மறுநாள் மேற்கொள்ள வேண்டும். ஹஸ்த நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும். உத்திரம் ரோஹிணி, திருவோணம், சித்திரை நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அதாவது பக்கத்துக் கோயிலுக்குப் போய் சிவன் அல்லது மஹாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தால் கிரகண தோஷம் விலகும்,” என்கிறது பஞ்சாங்கம். பொதுவாகவே அனைவரும் சந்திரகிரஹண தினத்தன்று கிரஹணம் விட்டவுடன், நீராடிவிட்டு மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தை கூறி சந்திர பகவானை உளமாற வணங்கினால், துதித்தால் கிரஹணத்தால் ஏற்பட்ட பீடைகள் நீங்கும்.  வாயு, குபேரன், நிருருதி, வருணன், யமன், இந்திரன், குபே ரன், அக்னி போன்ற அஷ்டதிக் பாலகர்களின் திருவருளோடு சந்திரபகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கி சந்திரனின் திருவருளும் கிட்டும்.
சந்திர கிரகணம் :- 8-10-2014 புதன் கிழமை- 2.44 PM. IST To 6.04 P.M தஞ்சாவூர் கும்பகோணம்- திருச்சிமுதலிய இடங்கள் . காஞ்சீபுரம்-சென்னை. நிமிடங்கள் + 2.49 To 6.09 , வட இந்தியாவில்மேலும் 10 நிமிடங்க்கள் சுமார் கூட்டிக்கொள்ளவும். கிரகணம் பிடிப்பது ரேவதி நக்ஷத்திரம் . முன்பின் அதே ராசியில்பூரட்டாதி உத்திரட்டாதி . கேது கிரஸ்தம் அஸ்வினிஅடுத்த ராசி சேர்த்துக் கொள்ளவேண்டும். ரேவதி சம நக்ஷத்திரங்க்கள் ஒரே நக்ஷத்திர நாதன் (புதன்) ஆயில்யம்கேட்டை 
செய்ய வேண்டியது :- 1. மதிய உணவு தவிற்பது நலம். ( Assuming that digestion takes 6 hours, it is better to have breakfast or Lunch before 9 A.M ) 
காரணம் – கிரகண கால விளைவான டாக்ஸின் ஜீரணமாகாத உணவை விஷத்தன்மை உடையதாக மாற்ற அதிக வாய்ப்பு உள்ளது ( due to Chemical reaction with Cosmic rays ) . இதையே கிரகண பீடை என்று கூறுவர். பீடை என்றால் – பிணி - வியாதி.
2. அன்று பெளர்ணமி திதி சீரார்த்தம் வருமானால்அதை மறுநாள் 9-10-14 வியாழக்கிழமை செய்ய வேண்டும்.
3. கிரகண ஸ்நானம் 2 ஒன்று 4.30 மாலை. உடனே தர்ப்பணம் செய்யவும். இரண்டாவது மோக்ஷ ஸ்நானம்மாலை 6.10க்கு மேல் . ஒரு ஸ்நானம் போறாதஆத்து வாத்தியாரை ** அணுகவும் 
4. ரேவதி நக்ஷத்திரதாரர்கள் :- சாந்தி செய்துகொள்க. ** 5.அஸ்வினிகேட்டைஆயில்யம்பூரட்டாதி . உத்திரட்டாதி பரிகாரம்.**
No need to elaborate, since, now a days, Parihaara is performed in all Temples.
கீழ் கண்ட மந்திரத்தை ( On a 2 inches strip white p
[6:58PM, 06/10/2014] கீழ் கண்ட மந்திரத்தை ( On a 2 inches strip white paper. ) எழுதி நெற்றியில் கட்டிக்கொள்ளவும்- அதையும் விரும்பாதோர்- 108 தடவை மந்திரம் ஜெபிக்கலாம். பலன் ஒன்றே
மந்திரம் :- யோசெள வஜ்ரதரெள தேவாஹா நக்ஷத்ராணம் பிரபுர் மதஹ சஹஸ்ரநயனஸ் சந்த்ரஹ கிரஹ பீடாம் வியபோஹது .

No comments:

Post a Comment