jaga flash news

Sunday, 26 October 2014

ஓராப் பலன் பார்த்துஎப்படி?

மிக எளிதாய் தின ஓரையை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
 ஒரு வாரம் என்பது ஏழு நாட்களைக் குறிக்கிறதுஒவ்வொரு நாளையும்ஒவ்வொரு கிரகத்தின்பெயரையும் வைத்து தான் அழைக்கிறோம்ஒருநாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தை,ஏழுக்கிரகங்களும்மணிக்கொருவராக ஆட்சி செய்கின்றனஒரு நாளுக்குள் ஆட்சி செய்யும்கிரகங்களின் வரிசைகிழமைகளில் குறிப்பிடும் வரிசைப்படி இல்லாமல்சற்றே மாறுபட்டுஇருக்கும்உதாரணமாகஞாயிற்றுக் கிழமையை ஆட்சி செய்யும் சூரியன்அந்த நாளின்அதிபதியாகும்சூரிய உதயம் முதல் ஒரு மணி நேரத்தைசூரியன் ஆட்சி செய்வான்அடுத்தஒருமணி நேரத்தைகிழமையின் வரிசைப்படி சந்திரன் ஆளாமல்சுக்கிரன் ஆள்வான்.இதேபோல்ஒவ்வொரு மணிநேரமும் சிறிது மாறுபாட்டுடன்ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சிசெய்கின்றனஇதை எளிய நினைவாற்றலுடன் மனதில் பதிய வைத்துக்கொள்வது எப்படிஎன்பதை அறிந்து கொள்ளலாம்
முதலில் ஜாதகக் கட்டத்தை மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்ஏழுக் கிரகங்களில்சுபக்கிரகங்கள்பாவக் கிரகங்கள் எதுவெனஉங்களுக்குத் தெரிந்திருக்கும்தெரியவில்லைஎன்றாலும் பரவாயில்லைஇப்போது தெரிந்து கொள்ளுங்கள்பாவக்கிரகங்கள்சூரியன்,செவ்வாய்சனியாகும்சுபக்கிரகங்கள் சந்திரன்புதன்குருசுக்கிரன் ஆகும்நாம் நினைவில்வைத்திருக்கும் ஜாதகக் கட்டத்தில்பாவக்கிரகங்களை அதன் உச்ச வீட்டில் நிரப்புங்கள்.

சூரியன்





செவ்வாய்



   சனி

அதன்பின்சுபக்கிரகங்களைஅக் கிரகங்களின்முதல் ஆட்சி வீட்டில் நிரப்புங்கள்.

சூரியன்
சுக்கிரன்
புதன்


சந்திரன்
செவ்வாய்

குரு

சனி

இப்போது ஓரையின் அட்டடவணையைக் காண்போம்.
காலை
பகல்
இரவு
விடி
ஞாயி
திங்
செவ்
புதன்
வியா
வெள்
சனி
06.
07 
08
09 
10 
11 
12
01 02 03 04 05 06 07
08 09 10 11 12 01 02
03 04 05
சூசுக்
புத
சந்
சநி
கு 
செ
 
 
கு
செ
சூசு
பு
செசூசுக்
புதசந்சநிகு
புதசந்சநிகுசெசூசுக்

கு 
செசூசுக்புதசந்சநி
சுக்புதசந்சநி
கு 
செ 
சூ
 
கு
செ
சூசுக்புதசந்

  இவ்வாறு இந்த அட்டவணையை மனதில் பதிய வைத்துக் கொள்வது மிக எளிதாகும்.தினஓரை என்பது பொதுவானதாகும்நம் பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின்வலிமையைப் பொறுத்தேஆதாவது நம் ஜாதகத்தில் சூரியன் வலுவானதாக இருந்தால்,அன்றாடம் நாம் பார்க்கும் சூரிய ஓராதிபதியும் வலுவானதாக இருக்கும்ஜாதகத்தில்வலுக்குறைந்திருந்தால்தினம்பார்க்கும் ஓராப் பலன்களும் வலுக்குறைந்ததாக இருக்கும்.
இப்படி ஓரை பார்த்துஜோராக வாழ்வோம்.

No comments:

Post a Comment