jaga flash news

Friday 18 March 2016

ஹோமம் ...............பலன்

* கணபதி ஹோமம்: தடைகள் விலகும். எடுத்த காரியங்கள் வெற்றியைப் பெறும்.
* சண்டி ஹோமம்: வாழ்வில் தொடர்ந்து வரும் வறுமை நீங்கும். பயம் விலகும்.
* நவக்கிரக ஹோமம்: கிரக தோஷங்கள் யாவும் நீங்கி, மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
* சுதர்சன ஹோமம்: சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பில்லி, சூனியம் நீங்கும்.
* ருத்ர ஹோமம்: ஆயுள் விருத்தி ஏற்படும்.
* மிருத்யுஞ்ச ஹோமம்: மந்தி தோஷம் போக்கும். பித்ரு சாபம் நீங்கும்.
* புத்திர காமோஷ்டி ஹோமம்: புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தித் தரும்.
* சுயம்வர கலா பார்வதி ஹோமம்: பெண்களுக்கு திருமணத் தடை விலகும்.
* காந்தர்வ ராஜ ஹோமம்: ஆண்களுக்கு திருமணத் தடை விலகும்.
* லட்சுமி குபேர ஹோமம்: செல்வ வளம் தரும். பொருளாதாரம் மேம்படும்.
* தில ஹோமம்: சனி தோஷம் அகலும். இறந்தவர்களின் சாபங்கள் நீங்கும்.
* ப்ரத்யங்கிரா ஹோமம்: பிணிகள் விலகும். எதிரிகளின் தொல்லைகள் அகலும்.
* பிரம்மஹத்தி ஹோமம்: எதிரிகளின் சூழ்ச்சிகள் விலகி, வெற்றி உண்டாகும்.
* கண்திருஷ்டி ஹோமம்: திருஷ்டி, தோஷங்கள் நீங்கும். காரியத் தடை அகலும்.
* கால சர்ப்ப ஹோமம்: திருமணத் தடை, உத்தியோக தடை நீங்கும். வாழ்வில் சோதனைகள் விலகும்.

1 comment: