jaga flash news

Thursday 3 March 2016

இந்து தர்மத்தில் ஏன் உருவ வழிபாடு உள்ளது?

இந்து தர்மத்தில் ஏன் உருவ வழிபாடு உள்ளது? அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் திருநள்ளாறு. நம் முன்னோர்களின் புத்தி கூர்மையை நிரூபிக்க இதைவிட நல்ல சான்று வேறு என்ன இருக்கப் போகிறது?
----------------------------------------------------------------------------------
தமிழர்கள் கட்டிட கலையில் வல்லவர்கள் என்பது நாம் அறிந்ததே, வானியல் சாஸ்த்திரங்களும் கற்று தேர்ந்தவர்கள் என்பதும் நாம் அறிந்ததே. ஆனால் அதன் துள்ளியம் எந்த அளவு என்று கண்டோமேயானால் இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த Satelliteகளையே ஸ்தம்பிக்க செய்யும் அளவிற்கு துள்ளியமானது என்று சொன்னால் மிகை அல்ல.
ஒவ்வொரு முறை Satelliteகள் திருநல்லார் சனிஸ்வர பகவான் ஆலயத்தை கடந்து செல்லும் போதும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. 2 ஆண்டுகளும் ஒருமுறை நிகழும் சனிப் பெயர்ச்சியில் இதன் வினாடிகள் சற்று அதிகரிக்கிறது. இதன் காரணத்தை NASA விஞ்ஞானிகள் அராய்ந்தனர். திருநள்ளாறு பவணியும் வந்தனர்.
NASA ஆராய்ச்சி முடிவு:
----------------------------------
”சனீஸ்வர பகவான் கோவிலின் மீது ஒவ்வொரு வினாடியும் கருநீல கதிர்வீச்சு(UV Rays) பாய்வது கண்டுபிக்கப்பட்டது. அந்த UV கதிர்வீச்சானது சனி கிரகத்தில் இருந்து பூமியை நோக்கி விழுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கதிர்வீச்சின் அடர்த்தி சற்று அதிகரிக்கிறது. இந்த கதிர்வீச்சை கடக்கும் பொது satelliteகள் ஸ்தம்பிக்கின்றன”
நம் முன்னோர்களின் வானியல் அறிவாற்றள்:
--------------------------------------------------------------------
நமது முன்னோர்களின் வானியல் அறிவாற்றலுக்கு இதை விட சாட்சியங்கள் தேவையா என்ன? சனி கிரகத்தில் இருந்து கதிர்விச்சு வருவதை அறிந்த நம் முன்னோர்கள் அக்கதிர்வீச்சின் நன்மையை உணர்ந்து அந்த நன்மை மக்களுக்கு முழுமையாக பயன்பட வேண்டும் என்று எண்னி அந்த இடத்தில் திரு தளத்தை எழுப்பியுள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு ஈடு இனையில்லா Vitamin Dயை வாரி வழங்கியுள்ளனர். இக்கதிர்வீச்சு நம் உடம்பின் மீது படும்போதெல்லாம் நம் உடலில் உள்ள கிருமிகள் அழிகின்றன. நம் முன்னோர்கள் இந்த கதிர்வீச்சை அறிந்தே செய்தனர் என்பதற்கு உதாரணம் 2 ஆண்டிற்கு ஒருமுறை வரும் சனிப்பெயர்ச்சிதான்.
-------------------------------------------------------------------------------
இவ்வாறு நமது ஒவ்வொரு உருவ வழிபாட்டிற்கும் ஒரு அறிவியல் காரணம் உண்டு. இதை அறியா அறிவீளிகள் தர்கம் பண்ணுவதும் உண்டு.

No comments:

Post a Comment