சளி நம் உயிருள்ளவரை நம் உடலில் இருக்கக்கூடியதாகும். உடலில் ரத்த ஓட்டம், இரைப்பயில் சேரக்கூடைய கழிவுகளைப் பொறுத்து சளியின் வேகமும்,உடல் உஷ்ணத்தை பொறுத்து தொந்தரவுகளும்.இருக்கும், தொடர் தொந்தரவு இருந்தால் நுரையீரல் தன்மை பாதிக்கப்படும்,நுரையீரல் பாதிக்கப்படுகையில் சைனஸ், ஒத்தை தலைவலி எல்லாமே வரும். சளி பிரச்னையை கொரோனாவுக்கு பயனபடுத்தி உலக பொதுசுகாதார மையம் மூலம் உலக மக்களின் அன்றாட வாழ்க்கையையே முடக்கிப்போட்டு வைக்கும் அளவுக்கு சளியின் பிரச்னை உள்ளது இதனை தற்காலிக கட்டுப்பாட்டில் வைக்க முடியுமே தவிர சாகும் வரை கட்டுப்படுத்தி வைக்க இயலாது. சளி தொந்தரவுவுக்கு முதலில் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும், குறிப்பாக பாக்கெட் பால் அது என்ன மாதிரியான முதல்தர பால் ஒரிஜினலை விட சூப்பர் என்று உலக சுகாதார மையம் சான்றளித்தாலும் உபயோகப்படுத்தக்கூடாது. இரண்டாவது காஃபி மூன்றாவது டீ. வெள்ளை சீனி இவைகளை தவிர்த்தாலே போதுமானது.
டீ காஃபிக்கு பதிலாக சுக்கு, மிளகு, திப்பிலி,ஏலக்காய், இவைகளை அரைத்து பொடி செய்து டீ காஃபியாக எத்தனை வேளை வேண்டுமானாலும் குடிக்கலாம், சளி கட்டுப்பாட்டில் இருக்கும்.
பிஸ்கட்டில் இஞ்சி இருக்கு பேஸ்ட்டில் உப்பு இருக்கு, என விளம்பரம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் இறக்குமதி பால் பொருட்கள், சிப்ஸ், பாக்கெட்டுக்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அடியோடு குறைத்து விடும் எனவே இவைகளை பயன்படுத்துவதை தவிர்த்து சளியை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்
No comments:
Post a Comment