jaga flash news

Tuesday, 3 November 2020

இந்துத்வம்

இந்துத்வம்.
.................



01.திரி லோகங்கள்?
சொர்க்கலோகம், , பூலோகம், பாதாளலோகம்,

02.திரி குணங்கள்?
சாத்வீக, ரஜோ, தமோ,

03.திரி கர்ம்மங்கள்?
சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம்,

04.திரி கரணங்கள்?
மனஸ், வாக்கு, ஸரீரம்,

05.திரி ஸந்த்யா?
ப்ராஹனம்;மத்யானம்,
அபராஹனம்; ப்ரபாதம்,
மத்யாஹனம் : ப்ரதோஷம்,

06.சதுர் உபாயங்கள்?
ஸாமம், தானம், பேதம், தண்டம்,

07. சதுர் தந்தன்?
நான்கு கொம்புகள் கொண்ட. வாகனம், 
ஐராவதம், (இந்திரன் வாகனம்)

08.சதுர் ஆச்சாரியங்கள்?
ப்ரம்மச்சர்யம்,
க்ரகஸ்த்யம்,
வான ப்ரஸ்தம்,
ஸன்யாஸம்,

09.ஹிந்து என்பதின் அர்த்தம்?
அக்ரமங்களையும், அக்ரமிகளையும்,
அதர்மத்தையும்,
அதர்மிகளையும், எதிர்க்கின்றவர் ஹிந்து!

ஹிம்ஸாம் பூஷயதே இதி ஹிந்து,!!

10. ஆலகாலம்  என்றால் என்ன?
லோகத்தை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த விஷம், திருப்பாற்கடல், பாலாழி கடையும்போது வாசுகி நாகத்தின் வாயிலிருந்து வந்தது, அதை பரமசிவன் குடித்து கண்டம் எனப்படும் கழுத்தில் தாங்கி கொண்டார்,
அதனால் அவருடைய ஸரீரம் நீல நிறத்தில் மாறியது,

அதனால் திரு நீல கண்டன்,!

என அழைக்கப்பட்டார்

11.பஞ்சாக்ஷர மந்திரத்தின் சூஷ்ம. ருபம்?
  ஓம்!!!

12. பூராரி யார்?
சிவன் திரிபுர அக்ரனை சம்ஹாரம் செய்ததால் பூராரி என அழைக்கப்பட்டார்.

13.புராணங்கள் பதினெட்டு?
ப்ரம்ம புராணம் 
பத்ம புராணம் 
விஷ்ணு புராணம் 
சிவ,புராணம்,
பாகவத புராணம்,
நாரத புராணம்,
மார்க்கண்டேய புராணம்,
அக்னி புராணம்,
பவிஷ்ய புராணம்,
ப்ரம்மைவ வர்த்த புராணம்,
லிங்க புராணம்,
வராஹ புராணம்,
ஸ்கந்த புராணம்,
வாமன புராணம்,
கூர்ம புராணம்,
கருட புராணம்,
ப்ரஹ்மாண்த புராணம்,
மால்ஸ்ய புராணம்,

14.வேதம் எழுதிய வியாஸன் மாதா! பிதா?

மாதா ஸத்யவதி   என்கின்ற அரயசெம்படவத்தி,
    பிதா பராஸரன் ப்ராமணன்,

15.பஞ்சம வேதம்?
மஹாபாரதத்தில் எல்லா வேத உபநிஷத்துகளும் சொல்லப்பட்டுள்ள கீதாச்சார்யன் அருளிய
!! பகவத்கீதா!

16.பஞ்சபூதம்?
பூமி, ஜலம், அக்னி, வாயூ, ஆகாயம்,

17.பஞ்சகர்ம்மங்கள்?
வமனம்,;உற்பத்தி 
விரேச்சனம்.:ஸ்திதி, 
வஸ்தி,:நாசம், 
நஸ்யம், :அனுக்ரகம்,
ரக்தமோக்ஷணம் ;திரோதனம்,

18.பஞ்சலோகங்கள்?
செம்பு,
இரும்பு,
வெள்ளி,
ஈயம்,
சொர்ணம்,

19.பஞ்சாம்ருதம்?
ஐந்து மதுர வஸ்துக்கள் கூட்டி உண்டாக்குவது, பாலசுப்ரமணியன் கடவுளுக்கு நைவேத்யம்,
பழம்,
தேன்,
சர்க்கரை,
நெய்,
திராட்சை,

20.பஞ்ச தேவன்மார்கள்?
ஆதித்தன்,
கணபதி,
பரமசிவன்,
ஸ்ரீ விஷ்ணு,
ஆதிபராசக்தி,

ஆகாயம் விஷ்ணு,
அக்னி ஆதிபராசக்தி,
வாயூ சிவன்,
பூமி ஆதித்தன்,
ஜெயம் கணபதி,

21. யுகங்கள்?
க்ருதாயுகம்,
த்ரேதா யுகம்,
த்வாபரயுகம்,
கலியுகம்,

22. தாருகன்?
ஸ்ரீ கிருஷ்ணன் தேராளி,
கருடன் புத்ரன்,

23. உத்வன்?
ஸ்ரீ கிருஷ்ணன் பக்தனும், கிருஷ்ண சபையில் த்வாரகாவில் மந்திரி,

24. ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்து  மோக்ஷம் கிட்டிய ராக்ஷைஸி?
பூதனா 

25. ஸ்ரீ கிருஷ்ணன் குரு?
சாந்தீபனி மகர்ஷி,

26. நாராயணீயம் எழுதியது?
மேல் பத்தூர்  நாராயண பட்டாத்ரி,

27.பஞ்சமாயக்னங்கள்?
பூத யக்ஞந்தம்,
தேவ யக்ஞந்தம்,
ப்த்ரு யக்ஞந்தம்,
ந்ய யக்ஞந்தம்,
ப்ரம்ம யக்ஞந்தம்,

28. ப்ரம்ம பாண புஷ்பங்கள்? 
அரவிந்தம்,
அசோகம்,
சூதம்,
நவ மல்லிகா,
நீலோச்சனம்,  போன்ற புஷ்பங்கள் 

29.,த்வாதாக்ஷரி மந்திரம்?
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய நம!
நாரதன் த்ருவனுக்கு உபதேசித்த மந்திரம்,

30.ஷட் சுபாவங்கள்?
காமம்,
க்ரோதம்,
லோபம்,
மோகம்,
மதம்,
மால்ஸர்யம்,

31.ஷட் ஸாஸ்த்ரங்கள்?
ஸிக்ஷா,
கல்பம்,
வ்யாக்ரணம்,
நிருக்தம்,
ஜோதிஷம்,,சாந்த்தஸ், 

32.ஸப்த ரிஷிமார்கள்?
மரீசி,
ஆங்ரஸ்,
அத்ரி,
புலஸ்தியன்,
புலகன்,
க்ருது,
வஸிஷ்டன்,

33. ஸப்த சிரஞ்சீவிமார்கள்?
அசுவத்தாமன்,
மஹாபலி,
வியாஸன்,
ஹனுமான்,
விபீக்ஷணன்,
க்யபர்,
பரஸ்ஸுராமன்,

34. ஸப்த புண்ய நகரங்கள்?
அயோத்யா,
மதுரா,
மாய,
காசி,
காஞ்சி,
அவந்திகா,
பூரி,
த்வாரகா,

35.ஸப்த மாதாக்கள்?
குமாரி;யௌவனம்,
தனத; ஸம்பத்,
நந்த: ஸந்தோஷம்,
விமல:பரிசுத்தி,
பல: பலம்,
மங்கல்ய; .ஐஸ்வர்யம்,
பத்ம: சௌந்தரியம்,

36. காசிராஜன் மகள்கள்?
அம்பா 
அம்பிகா,
அம்பாலிகா.

37.சில்ப சாஸ்த்ர க்ரந்தம்?
விஸ்வகர்ம்யம்,

38. ஈஸ்வர பூஜையில் இந்துக்கள் முதலாக சொல்லும் மந்திரம்,?
ஓம்காரம்,

39. ஸங்கீத. தந்த்ரம்?
ருத்ரயாமளம்,

40. பார்வதி, சிவனுக்கு சொன்னதந்த்ர பூஜா? 
நிகம சாஸ்த்ரம்,

41.சிவன் பார்வதிக்கு உபதேசித்த தந்திர சாஸ்த்ரம்?
ஆகம சாஸ்த்ரம்,

41.மரங்களால் நிர்மாணிக்கும் விக்ரங்கள்?
தாரூமயி என்கின்ற பேரில் அழைக்கப்படும்

No comments:

Post a Comment