சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம் இந்த 3 அம்சமும் நிறைந்த நாளன்று தங்கத்தை வாங்கலாம்.. அதிலும், "ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம" என 108 முறை பாராயணம் செய்துவிட்டு தங்கம் வாங்கினால், கூடுதல் தங்கம் வீட்டில் அதிகரிக்குமாம்.லக்கினத்தில் குரு,10 ல் சந்திரன், 11ல் புதன் என்ற நிலைகளின் காலகட்டத்திலும் நகை வாங்கலாம்.. வெள்ளி கிழமைகளில், கடவுள் படங்களுக்கு தங்க நகைகளை அணிவித்து வந்தாலும் தங்க்ம் பெருகும்.
No comments:
Post a Comment