jaga flash news

Wednesday, 9 March 2016

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான!

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான!

# PASSPORT ,
# DRIVING LICENCE,
# PAN CARD,
# VOTER ID,
# RATION CARD,
# BANK PASSBOOK,
# ATM CARD.
முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள
POST BOX - ல் போட்டு விடவும்.

அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல 
உள்ளங்கள் இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி 
தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWORD செய்யாமல் 
செல்லும் சகோதரசகோதரிகளே....
ஒரு நாள்இது உங்களுக்கும் உதவக்கூடும்என்பதனை மறந்திடவேண்டாம்...

No comments:

Post a Comment