jaga flash news

Wednesday, 9 March 2016

மரங்களை வளர்ப்போம் , மரங்களை காப்போம் !!!

பூமிக்கு மரங்கள் தேவை
மரங்களுக்கு தண்ணிர் தேவை
தண்ணிர்க்கு மழை தேவை
மழைக்கு மேகங்கள் தேவை
மேகங்களுக்கு மரங்கள் தேவை 
நமக்கு தண்ணிர் தேவை !!
ஆகையால் மரங்களை வளர்ப்போம் , மரங்களை காப்போம் !!!

Earth needs Trees to live
Trees needs water to live
Water needs Rains to live
Rain needs Clouds to live
Clouds needs Trees to form.
We need water to live.
So Save Trees and Grow trees.

No comments:

Post a Comment