jaga flash news

Saturday 18 April 2020

திசை நடப்பவர்கள்

ஜாதகத்தில் குரு திசை நடப்பவர்கள் திருச்செந்தூர்,குருவாயூர் சென்று வரலாம்..புதன் திசை நடப்போர் மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் நல்லது .சுக்கிர திசை நடந்தால் ஸ்ரீரங்கம் செல்லவும்...சனி திசை நடந்தால் வருடம் தோறும் சபரிமலை மாலை அணிந்து செல்லவும்..

ராகு திசைக்கு காளஹஸ்தி அல்லது திருநாகேஸ்வரம்,கேது திசைக்கு பிள்ளையார்பட்டி செல்லவும்.சந்திர திசைக்கு திருப்பதி,சூரிய திசைக்கு திருவண்ணாமலை கிரிவலம் நல்லது.

No comments:

Post a Comment