jaga flash news

Wednesday, 4 November 2020

உன்மாத ரோகம்.

உன்மாத ரோகம்.
...........................
 

.,, தேவாக்ரகதிபி ; பிரோக்தம் பீடினாதாம்,
வியலக் லக்ஷணம் தேன ச சாந்த்யா கிரக பேதா ஹி தத்யாந்த ;

ஸிதானதா : ,சுகந்தஸ் தேஜஸ்ந்தீ புஷ்டோ தேவாலயனே ரத ;
ஆல் வாக கல்பா பிண்முத்ரா ;
ஸுயால் பூக்தி தர கோபனா ;

கந்த மால்ய பிரிதயோ தீர ;
சௌம்ய திருஷ்டி ;
ஸுராக்ரக :
தேவான் நிந்தன் ஸதுவன் தைத்யான் பிரம்ம தீட்சி பலோஸனா :

துஷ்டாத்மா நிர்பயோ திருப்தோ கர்வஹாஸி ஸவிஸ்மய ;
முத்ரான் பத்னன் பிரபுதாசி ஸஹம்பால்கோ பிஸுரக்ரகஹி ;



Tamil language explained ;

உன்மாதம் என்றால் பெண்ணிற்கோ. அல்லது ஆணிற்கோ ப்ரேத உபாதைகள் கொண்டு ஏற்படுகின்ற ஒருவிதமான மனோரோக பாதிப்புகள். 
இந்த பாதிப்புகள் நல்லகுணங்கள் கூடிய ப்ரேதங்களாலும், துஷ்டகுணசீலங்களை கொண்ட பிரேதங்கள் கொண்டும் பாதிப்புகள் உண்டாகும்.

ப்ரஸ்னம்வைத்துபார்க்கும்போது., நல்லகுண சுபாவம் கொண்ட பிரேதங்கள் பாதிப்பென்றால் மனோரோகம் பாதிக்கப்பட்டுள்ளவர் , காலையில் எழுந்து குளித்து, சந்தனம் பஸ்மம் போன்றவற்றை ஸரீரத்தில் பூசிகொண்டு, தேவாலயக்ஷேத்ரங்களில்தான் அதிகசமயம் நேரத்தை கழிப்பார்கள்.
கொஞ்சமாக பேசுவார்கள், கொஞ்சமாக சாப்பிடுவார்கள், கொஞ்சம் மலஜல ஊர்ஜனம் செய்வார்கள். கோபம் வந்தாலும் யாரிடமே கோபத்தை காட்டமாட்டார்கள். விவாஹ பேச்சை எடுத்தாலே சம்மதிக்கமாட்டார்கள், அடிக்கடி தனக்குதானே பேசிகொள்வார்கள், சிரித்துகொள்வார்கள், ஆனால்  வீட்டிலுள்ளோரிடம் பேச்சை வைத்து கொள்ள மாட்டார்கள், எப்போதுமே தனியறையிலேயே தனியே இருப்பார்கள்.

துர்குணசீலங்கள் கொண்ட பிரேதங்களால் பாதிப்பென்றால், அவர்களுக்கு அஸுரகுணம் உண்டாகும். சாமிகளை நிந்திப்பர், கடவுள் படங்களை உடைப்பார்கள். புலால் உணவுகள் விரும்பி சாப்பிடுவார்கள் பிராஹ்மணன்மார்களை கிண்டல்கேளி செய்வார்கள்.
இரவு நெடுநேரம் வரை தூங்க மாட்டார்கள், இராத்திரி வேளைகளில் ஊர் சுற்றுவார்கள் பெற்றவர்களோடு சண்டை போடுவார்கள், வீட்டிலுள்ள பொருள்களை உடைத்து வீசுவார்கள். அழுக்கான வஸ்திரங்கள் எப்போதுமே தரித்திருப்பார்கள்.
எப்போதுமே காம எண்ணங்கள் மனதில் ஓடிகொண்டேயிருக்கும்.

No comments:

Post a Comment