jaga flash news

Wednesday 25 November 2020

புஷ்கள யோகம் அல்லது பூபாலக யோகம்

புஷ்கள யோகம் அல்லது பூபாலக யோகம் லக்னாதிபதியும் அமைப்பு : 

லக்னாதிபதியும் ராசியாதிபதியும் ஒரே கிரகமாக இருந்தாலோ அல்லது ராசியாதிபதியும் சேர்ந்து கேந்திரத்திலிருந்து லக்னத்தைச் சுபக்கிரகங்கள் பார்த்தாலோ புஷ்கள யோகம் அல்லது பூபாலயோகம் உண்டாகும் . 

பலன் : எல்லாவித நன்மைகளும் உண்டாகும் . சமூகத்தில் நல்ல அந்தஸ்து உண்டு . பணவசதி பெருகும் . அனைவருக்கும் வேண்டியவனாக இருப்பான் , எல்லோரும் இவனைப் புகழ்வார்கள் . மந்திரியாகும் அமைப்பும் உண்டு . சுகபோகமான வாழ்க்கை அமையும் என்பது பொது விதி.


No comments:

Post a Comment