jaga flash news

Tuesday, 19 November 2024

குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவன்

குறிப்பறிதல்

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

(௭௱௩ - 703)

(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
— மு. வரதராசன்

No comments:

Post a Comment