jaga flash news

Tuesday 12 August 2014

செவ்வாய் சனி சேர்க்கை...............

செவ்வாய் சனி சேர்க்கை 17.8.2014 முதல் 31.8.2014 வரை கடுமையாக இருக்கு .பெண்களுக்கு எதிரான கொடூரம் அடுத்தடுத்து அதிகரிக்கும் காலம் .உலகில் எங்கேனும் போரில் அதிக மக்கள் ஒரே நேரத்தில் கொல்லப்படலாம் .விமானம் ,ரயில் ,கப்பல் விபத்தும் நீரால் அழிவும் உண்டாகும் காலமாக இருக்கிறது.நிலச்சரிவு ,பூகம்பம் உண்டாக அதிக வாய்ப்பு . அதிக மக்கள் கூடும் இடத்துக்கு மீனம் ,மேசம் ,விருச்சிகம் ,துலாம் ,கடகம் ராசியினர் செல்ல வேண்டாம் .இரவில் வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் தேவை .

No comments:

Post a Comment