jaga flash news

Friday, 14 November 2014

கௌரி பஞ்ஜாங்கம்

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Sun. 4, Jan. 2026 at 8.51 am.

    *சோதிடம் :*

    *கௌரி பஞ்சாங்கம் :*

    *கௌரி பஞ்சாங்கம் எப்படி கணிக்கப்படுகிறது என்கிற விளக்கத்தைப் பார்க்கலாம் :*

    ஒரு நாளின் 60- நாழிகைகள் 16-பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பிரிவும் 3 3/4 நாழிகைகள்.

    இதற்கு குறிப்பிட்ட பெயர்கள் உள்ளன.
    அவை : 1.உத்தியோகம் 2.அமுதம் 3.ரோகம் 4.லாபம் 5.தனம் 6.சுகம் 7.சோரம் 8.விஷம்.

    மேற்கண்ட இந்த 16 - பிரிவுகள் பகலில் - 8; இரவில் - 8 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    எவ்வாறெனில்....

    ஞாயிறு அன்று - பகலில் - உத்தியோகத்தில் ஆரம்பித்து வரிசையாக.. அமுதம் ரோகம் லாபம் தனம் சுகம் சோரம் என விஷத்தில் முடியும்.

    இரவில் - ஐந்தாவதான தனத்தில் ஆரம்பித்து வரிசையாக சுகம் சோரம் விஷம் உத்தியோகம் அமுதம் ரோகம் என லாபத்தில் முடியும்.

    இவ்வாறு திங்கள் அன்று - பகலில் - இரண்டாவதான அமுதத்தில் ஆரம்பித்து உத்தியோகத்தில் முடியும்.

    இரவில் - ஆறாவதான - சுகத்தில் ஆரம்பித்து தனத்தில் முடியும்.

    இவ்வாறு சனி வரை அட்டவணையை அமைக்க வேண்டும்.

    இனி கௌரி பஞ்சாங்கத்தை எளிதில் அமைக்கலாம் தானே..!

    மீண்டும் சந்திக்கலாம் !
    Jansikannan178@gmail.com

    ReplyDelete