jaga flash news

Sunday, 21 February 2016

ஆன்மிகம் என்பது என்ன ?

ஆன்மிகம் என்பது என்ன 

நாள் தவறாமல் கோவில்செல்லுவதா

இல்லை எப்பொழுதும் மந்திரம் சொல்லுவதா

உத்திராட்சம் போட்டுகொள்ளுவதா

திருநீறு குங்குமம் அணிந்து கொள்வதா
-
-
உன்கடமைகளை மிகச்சரியாகசெய்தால்


நீ மிக சிறந்த ஆன்மீகவாதி


உங்கள் கணவரை மனைவியை நேசியுங்கள்


உங்கள்சகோதரர் சகோதரியை நேசியுங்கள்


யாருடனும் நான் பேசமாட்டேன்


சண்டை என்கிற வார்த்தை இல்லாமல்


இருங்கள்


யாருடனும்விவாதம்பண்ணாமல்


உணருங்கள்


கோபப் படாமல்இருக்க 


முயற்சிசெய்யுங்கள்


உங்கள் குழந்தைகளுக்கு 


தேவையான விசயத்தை 


சரியான நேரத்தில் கொடுத்து பழகுங்கள்
-
-
தினமும்ஒருமணிநேரம் தியானம்'


அல்லது தனிமை தேர்ந்துஎடுங்கள்
-
-
மதிப்பு கொடுத்து பழகுங்கள்


யார் என்றாலும்


பதில் சொல்லி பழகுங்கள்
-
-
முடிந்தால் மாற்று திறனாளி களுக்கு


உதவுங்கள்


மெல்ல சைவத்திற்கு


மாறுங்கள்
-
-
பிறர் மீது எப்போதும் பொறமை


கொள்ளவேண்டாம்
-
-
எல்லோர்மீதும்


ஓரே அன்பு காட்டுங்க; 


கண்டிப்பாய் பெருமை


பேசவேண்டாம்-
-
உங்களுக்குஎது கிடைத்தாலும்


அது இறைவன்பரிசுஎனநினையுங்கள்


கொடுக்கவில்லை என்றால் அது


இறைவன் வேண்டாம் என்று 


நினைக்கிறார் என்று


நினையுங்கள்
-
-
எல்லாநேரமும்


இறைவனுக்கு நன்றி

கூறுங்கள்

சாப்பிடும்போது

இன்பம்பெறும்போது

அதுநீங்கள்

எதன்மூலம்அதிகம்

சந்தோஷம் அடைகிறீர்களோ



அதற்கு இறைவனுக்குநன்றி கூறுங்கள்

தயவுசெய்து

பொய் சொல்லாதீர்கள்
-
-

எப்போதும் இறைவனுக்கு நன்றி

விசுவாசமாய்

நடந்து கொள்ளுங்கள்

இவை எல்லாம்

மிகசரியாக செய்தால்

நீங்கள் மிகபெரிய

ஆன்மீக வாதி

கண்டிப்பாய்

கடவுள்

உங்கள் அருகே

இருப்பார்

கை பிடித்து

கூட்டி செல்வார்

1 comment: