jaga flash news

Saturday, 13 February 2016

ஆன்மீக பொன்மொழி.

காஞ்சி  சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக பொன்மொழி.


* துக்கம், கோபம் இவற்றோடு உயிர் பிரிந்தால் அதே தன்மையோடே ஜனனம் வரும்

* நமக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் 
தரித்ததிரர்கள் தான்

* கானல் நீர் போன்றதே உலக மாயையும்

No comments:

Post a Comment